← Back

Malai Kovil Vasalil Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Ilaiyaraja Female : Ohoooooo..ooooooohhhhooo… Chorus : Ooooooo…ooooooooo.ooooooo…. Female : Malai kovil vaasalil Kaarthigai deepam minnuthae Vilaketrum velaiyil Aanandha gaanam solluthae Chorus : {Muthu muthu sudarae sudarae Kodu vendidum varangalaiyae Vanna vanna kadhirae kadhirae Thodu aayiram sugangalaiyae}(2) Male : Malai kovil vaasalil Kaarthigai deepam minnuthae Vilaketrum velaiyil Aanandha gaanam solluthe Chorus : Oh oh ….. Female : Naadagam aadiya paadagan oh…. Nee indru naan thodum kaadhalan oh.. Male : Nee solla naan mella maarinen Nandriyai vaai vittu koorinen Female : Thaer azhagum chinna per azhagum Unnai seraatha udan vaaratha Male : Maan azhagum kendai meen azhagum Kangal kaataatha isai kootaatha Female : Paalaadai ivan melaada Vanna noolaadai ini nee aagum Male : Malai kovil vaasalil Kaarthigai deepam minnuthae Vilaketrum velaiyil Aanandha gaanam solluthe Chorus : Muthu muthu sudarae sudarae Kodu vendidum varangalaiyae Vanna vanna kadhirae kadhirae Thodu aayiram sugangalaiyae Female : Malai kovil vaasalil Kaarthigai deepam minnuthae Male : Naan oru poocharam aagavo..ooohh… Neel kuzhal meedhinil aadavo..ooohhh… Female : Naan oru melisai aagavo Naalum un naavinil aadavo Male : Naan padikum thamizh keerthanangal Inghu naal thorum undhan seer paadum Female : Poo marathil pasum pon nirathil Valai poothaadum undhan per paadum Male : Maa kolam mazhai neer kolam Vanna naal kaanum intha oorgolam Female : Malai kovil vaasalil Kaarthigai deepam minnuthae Male : Vilaketrum velaiyil Aanandha gaanam solluthae Chorus : {Muthu muthu sudarae sudarae Kodu vendidum varangalaiyae Vanna vanna kadhirae kadhirae Thodu aayiram sugangalaiyae}(2) Male &Female : Malai kovil vaasalil Kaarthigai deepam minnuthae Vilaketrum velaiyil Aanandha gaanam solluthae
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓஹோ ஓஓஓஓஓஹோ குழு : ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ பெண் : மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே குழு : { முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே } (2) ஆண் : மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே குழு : ஓ ஓ பெண் : நாடகம் ஆடிய பாடகன் ஓ நீ இன்று நான் தொடும் காதலன் ஓ ஆண் : நீ சொல்ல நான் மெல்ல மாறினேன் நன்றியை வாய் விட்டு கூறினேன் பெண் : தேர் அழகும் சின்ன பேர் அழகும் உன்னை சேராதா உடன் வாராதா ஆண் : மான் அழகும் கெண்டை மீன் அழகும் கண்கள் காட்டாதா இசை கூட்டாதா பெண் : பாலாடை இவன் மேலாட வண்ண நூலாடை இனி நீயாகும் ஆண் : மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே குழு : முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே பெண் : மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே ஆண் : நான் ஒரு பூச்சரம் ஆகவோ ஓ நீள் குழல் மீதினில் ஆடவோ ஓ பெண் : நான் ஒரு மெல்லிசை ஆகவோ நாளும் உன் நாவினில் ஆடவோ ஆண் : நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள் இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும் பெண் : பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில் வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும் ஆண் : மா கோலம் மழை நீர் கோலம் வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம் பெண் : மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே ஆண் : விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே குழு : { முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே } (2) ஆண் & பெண் : மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே