← Back

Mayile Mayile Song Lyrics

Singers : S. P. Sailaja and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Mayilae mayilae un thogai ingae Oyilae oyilae un oonjal ingae Kulir kaalamallavo thanimaiyil vizhalaamo Thalir udal thodalaamo Male : Mayilae mayilae… mayilae mayilae… Female : Mayilae mayilae un thogai ingae Oyilae oyilae un oonjal ingae Oru sondhamillaiyo uravugal valaraadho Ninaivugal malaraadho Female : Mayilae mayilae… mayilae mayilae… Male : Thendral thaalaatta thennai irukka Adhu thannai marakka Thendral thaalaatta thennai irukka Adhu thannai marakka Female : Nee anaikka naan irukka Naal muzhukka thaenalakka Male : Panivaai malarae pala naal ninaivae Varavaa tharavaa peravaa naa thodavaa Female : Mayilae mayilae un thogai ingae Male : Oyilae oyilae un oonjal ingae Female : Oru sondhamillaiyo uravugal valaraadho Ninaivugal malaraadho Male : Mayilae mayilae… mayilae mayilae… Female : Manjal maangalyam mannan vazhanga Getti maelam muzhanga Manjal maangalyam mannan vazhanga Getti maelam muzhanga Male : Poonguzhalil thaenaruvi tholirandum Naan thazhuvi Female : Varum naal oru naal adhu thaan thirunaal Uravaai uyiraai nizhalaai naan varuvaen Male : Mayilae mayilae un thogai ingae Female : Oyilae oyilae un oonjal ingae Male : Kulir kaalamallavo thanimaiyil vizhalaamo Thalir udal thodalaamo Female : Mayilae mayilae… mayilae mayilae…
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ தளிருடல் தொடலாமோ ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே… பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே… ஆண் : தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க பெண் : நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேனளக்க ஆண் : பனிவாய் மலரே பல நாள் நினைவே வரவா தரவா பெறவா நான் தொடவா பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே ஆண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே பெண் : ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே… பெண் : மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க ஆண் : பூங்குழலில் தேனருவி தோளிரண்டும் நான் தழுவி பெண் : வரும் நாள் ஒரு நாள் அது தான் திருநாள் உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன் ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே பெண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே ஆண் : குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…