← Back

Kadavul Thantha Song Lyrics

Singers : Pradeep Kumar and Saindhavi Prakash Music Director : Ranjin Raj Lyricist : Kabilan Female : Kadavul thantha kavithai Pola unai naan parkiren… Ethurkum mele enna vendum Enai naan ketkkiren…. Female : Iru vizhiyil idhayam toonga Dhinasariyum kanavai vaanga Ini ivalin irandam vaanamum Nee allavaa… Male : Pesum mazhaiyee hooo Nenaya varavaa… Poovin idhalaalae Punaya varavaaa… Saalai nizhalpole Alaindhu vidavaa… Maalai nilavoodu Tholaindhu vidavaa… Male : Un kangalum en padhamum Payanum theeradha Thodarum kathai aagum…. Female : Un seendalum en theendalum Mounam kolladha kadalin alaiyaagum Male : Neerodu pogum megam Yaarodu pesi pogum ariyaadhu andha aagayam Male : Naan padum aariraaro Nee indruveru yaaro En jeevan unnal vazhaatho…. Female : Enakke enakkee… Ithu pothum pothume.. Male : Un nenjamum en thanjamum Oru naalum piriyaadha uyirin isai aagum Female : Verodu neerai pola Ondrodu ondraai sera Vithaiyaaga unnil tholainthene Female : Eerindhu madham thaane Thaaiyodu yaadhum aanen Adhan pinnae naane neeyaanen Male : Enakke enakkee… Ithu pothum pothume.. Female : Kadavul thantha kavithai Pola unai naan parkiren… Male : Ethurkum mele enna vendum Enai naan ketkkiren…. Female : Iru vizhiyil idhayam toonga Dhinasariyum kanavai vaanga Ini ivalin irandam vaanamum Nee allavaa… Male : Pesum mazhaiyee hooo Nenaya varavaa… Poovin idhalaalae Punaya varavaaa… Saalai nizhalpole Alaindhu vidavaa… Maalai nilavoodu Tholaindhu vidavaa…
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் சைந்தவி பிரகாஷ் இசை அமைப்பாளர் : ரஞ்சின் ராஜ் பாடல் ஆசிரியர் : கபிலன் பெண் : கடவுள் தந்த கவிதைப் போல உனை நான் பார்க்கிறேன் இதற்கும் மேலே என்ன வேண்டும் எனை நான் கேட்கிறேன் பெண் : இரு விழியில் இதயம் தூங்க தினசரியும் கனவை வாங்க இனி இவளின் இரண்டாம் பாகம் நீயல்லவா ஆண் : பேசும் மழையே ஓஓஒ நனைய வரவா பூவின் இதழாலே புனைய வரவா..ஆஆ… சாலை நிழல் போலே அலைந்துவிடவா மாலை நிலவோடு தொலைந்து விடவா ஆண் : உன் கண்களும் என் பாதமும் பயணம் தீராத தொடரும் கதை ஆகும்…. பெண் : உன் சீண்டலும் என் தீண்டலும் மௌனம் கொள்ளாத கடலின் அலையாகும் ஆண் : நீரோடு போகும் மேகம் யாரோடு பேசி போகும் அறியாது அந்த ஆகாயம் ஆண் : நான் பாடும் ஆரிராரோ நீயின்றி வேறு யாரோ என் ஜீவன் உன்னால் வாழாதோ…. பெண் : எனக்கே எனக்கே…. இது போதும் போதுமே ஆண் : உன் நெஞ்சமும் என் தஞ்சமும் ஒரு நாளும் பிரியாத உயிரின் இசை ஆகும் பெண் : வேரோடு நீரைப் போல ஒன்றோடு ஒன்றாய் சேர விதையாக உன்னில் தொலைந்தேனே பெண் : ஈரைந்து மாதம் தானே தாயோடு யாதும் ஆனேன் அதன் பின்னே நானே நீயானேன் ஆண் : எனக்கே எனக்கே….அது போதும் போதுமே பெண் : கடவுள் தந்த கவிதைப் போல உனை நான் பார்க்கிறேன் ஆண் : இதற்கும் மேலே என்ன வேண்டும் எனை நான் கேட்கிறேன் பெண் : இரு விழியில் இதயம் தூங்க தினசரியும் கனவை வாங்க இனி இவளின் இரண்டாம் பாகம் நீயல்லவா ஆண் : பேசும் மழையே ஓஓஒ நனைய வரவா பூவின் இதழாலே புனைய வரவா..ஆஆ… சாலை நிழல் போலே அலைந்துவிடவா மாலை நிலவோடு தொலைந்து விடவா