← Back

Chinna Chinna Banthangalam Song Lyrics

Singer : P. Susheela Music by : Chandrabose Female : Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam Peru vachchu sonnathellam Verupattu ninnathiyaa Pootti vachcha pechhinilae vizhuthaana en manasu Thaedi thaedi oduthaiyaa manasinilae nesam vachchu Female : Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam… Male : Oo…..oho….ooo…..oho…. Female : Iravae novaathae Kannaalae nalamae thaedaathae Iravae novaathae Kannaalae nalamae thaedaathae Female : Sumaiyaai aana manamae thaanae Uravai paadatho…oo….ooo…. Female : Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam Male : Oo…..oho….ooo…..oho…. Female : Ninaivae naaegaathae En maethae piraivai kaattaathae Ninaivae naaegaathae En maethae piraivai kaattaathae Uravaai vaazhaa inimaelthaanae Vidivai naadaatho….oo….ooo…. Female : Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam Peru vachchu sonnathellam Verupattu ninnathiyaa Pootti vachcha pechhinilae vizhuthaana en manasu Thaedi thaedi oduthaiyaa manasinilae nesam vachchu Female : Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam… Saerththu vachcha sonthangalaam…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம் பேரு வச்சு சொன்னதெல்லாம் வேறுபட்டு நின்னதய்யா பூட்டி வச்ச பேச்சினிலே விழுதான என் மனசு தேடி தேடி ஓடுதய்யா மனசினிலே நேசம் வச்சு பெண் : சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம்… ஆண் : ஓஓ…… ஓஹோ…….ஓஓ….. ஓஹோ….. பெண் : இரவே நோவாதே கண்ணாலே நலமே தேடாதோ இரவே நோவாதே கண்ணாலே நலமே தேடாதோ பெண் : சுமையாய் ஆன மனமே தானே உறவை பாடாதோ……ஓ…..ஓஒ….. பெண் : சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம்… ஆண் : ஓஓ…… ஓஹோ…….ஓஓ….. ஓஹோ….. பெண் : நினைவே நீங்காதே என் மீதே பிரிவைக் காட்டாதே நினைவே நீங்காதே என் மீதே பிரிவைக் காட்டாதே உறவாய் வாழ இனிமேல்தானே விடிவை நாடாதோ…..ஓ….ஓஒ…. பெண் : சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம் பேரு வச்சு சொன்னதெல்லாம் வேறுபட்டு நின்னதய்யா பூட்டி வச்ச பேச்சினிலே விழுதான என் மனசு தேடி தேடி ஓடுதய்யா மனசினிலே நேசம் வச்சு பெண் : சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம்….. சேர்த்து வச்ச சொந்தங்களாம்……