← Back

Aalathey Song Lyrics

Singers : Dhanush, A. H. Kaashif, Sam Vishal and Harsha Vardhen Music by : A. H. Kaashif Lyrics by : RJ Vijay Male : Aasa tharikettu ooda Lesa un mugavari theda Sela kaathula aada Pookal vetkathil vaada Male : Oru vaati Ena paaren En idhayam Idam maara Male : Vaazhadha Pudhu vaazhva Vanthalo thanthalo Konaayo adiye Male : Aalathey aalathey Vandhale nenjukulla Mai poosi kai veesi Nadandhu varaa andha pulla Male : Aalathey aasaiyellam Kooru potta kannukulla Raatinam pol en manasu Suththudhadi ullukulla Male : Aalathey aalathey Vandhale nenjukulla Mai poosi kai veesi Nadandhu varaa andha pulla Male : Aalathey aasaiyellam Kooru potta kannukulla Raatinam pol en manasu Suththudhadi ullukulla Male : Nee matum podhum pulla Vera yarum theva illai Aasa..aasa Kaadhal.. kaadhala Alli tharava..alli tharava Male : Sela katti nee nadandha Kaal adiyil na kedapen Methuva ..methuva Madippa…madippa Puduchukkava …puduchukaava Male : Vidiyadha irava irundha enna Oru oliyaga vandhu maathiputta Vidiyadha irava irundha enna Oru oliyaga vandhu maathiputta Idhuthaano kadhal Neeye konjam solludi Male : Aalathey aalathey Vandhale nenjukulla Mai poosi kai veesi Nadandhu varaa andha pulla Male : Aalathey aasaiyellam Kooru potta kannukulla Raatinam pol en manasu Suththudhadi ullukulla Male : Aalathey aalathey Vandhale nenjukulla Mai poosi kai veesi Nadandhu varaa andha pulla Male : Aalathey aasaiyellam Kooru potta kannukulla Raatinam pol en manasu Suththudhadi ullukulla
பாடகர்கள் : தனுஷ், ஏ. எச் . காஷிப், சாம் விஷால் மற்றும் ஹர்ஷ வர்தன் இசை அமைப்பாளர் : ஏ. எச் . காஷிப் பாடல் ஆசிரியர் : ஆர் ஜே விஜய் ஆண் : ஆச தறிகெட்டு ஓட லேசா உன் முகவரி தேடா சேல காத்துல ஆட பூக்கள் வெட்கத்தில் வாட ஆண் : ஒரு வாட்டி என பாரேன் யேன் இதயம் இடம் மாற ஆண் : வாழாத புது வாழ்வ வந்தளோ தந்தளோ கொன்னாளே அடியே ஆண் : ஆலாத்தே ஆலாத்தே வந்தாளே நெஞ்சுக்குள்ள மை பூசி கை வீசி நடந்து வரா அந்த புள்ள ஆண் : ஆலாத்தே ஆசையெல்லாம் கூறு போட்ட கண்ணுக்குள்ள ராட்டினம் போல் யேன் மனசு சுத்துதடி உள்ளுக்குள்ள ஆண் : ஆலாத்தே ஆலாத்தே வந்தாளே நெஞ்சுக்குள்ள மை பூசி கை வீசி நடந்து வரா அந்த புள்ள ஆண் : ஆலாத்தே ஆசையெல்லாம் கூறு போட்ட கண்ணுக்குள்ள ராட்டினம் போல் யேன் மனசு சுத்துதடி உள்ளுக்குள்ள ஆண் : நீ மட்டும் போதும் புள்ள வேற யாரும் தேவ இல்லை ஆச காதல அள்ளி தரவா ஆண் : சேல கட்டி நீ நடந்தா கால் அடியில் நா கெடப்பேன் மெதுவா மடிப்பா புடிச்சுகவா ஆண் : விடியாத இரவா இருந்தா என்ன ஒரு ஒளியாக வந்து மாத்திபுட்ட விடியாத இரவா இருந்தா என்ன ஒரு ஒளியாக வந்து மாத்திபுட்ட ஆண் : இதுதானோ காதல் நீயே கொஞ்சம் சொல்லுடி ஆண் : ஆலாத்தே ஆலாத்தே வந்தாளே நெஞ்சுக்குள்ள மை பூசி கை வீசி நடந்து வரா அந்த புள்ள ஆண் : ஆலாத்தே ஆசையெல்லாம் கூறு போட்ட கண்ணுக்குள்ள ராட்டினம் போல் யேன் மனசு சுத்துதடி உள்ளுக்குள்ள ஆண் : ஆலாத்தே ஆலாத்தே வந்தாளே நெஞ்சுக்குள்ள மை பூசி கை வீசி நடந்து வரா அந்த புள்ள ஆண் : ஆலாத்தே ஆசையெல்லாம் கூறு போட்ட கண்ணுக்குள்ள ராட்டினம் போல் யேன் மனசு சுத்துதடி உள்ளுக்குள்ள