← Back

Yaeriyil Oru Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Yaelaelo hea yaelaelo hea Yaelo yaelo yaelo ailasaa…. Male : Yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam…. Oodaththin maela neeyum paadaththai kelu raja Kettuttu paadu yaelo ailasaa…. Male : Yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam…. Male : Ellaththaiyum aandavan padaichchaa Ellaarukkum nirangala koduththaan Vendaathatha jeyilula adaichchaan Aagaathatha azhuththiyum pudichchaan Male : Thappu sanja podhu thandanai thappaathu Theerppu onna thedi vanthathu ippothu Aattu kutti aaththai thaandi Oodi poga mudiyaathu Veettu kozhi paattu paadi Kaala neram vidiyaathu Male : Chinnappaa yaei ennappaa Nee ullatha sollappaa sollappaa Male : Haei….yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam…. Oodaththin maela neeyum paadaththai kelu raja Kettuttu paadu yaelo ailasaa…. Male : Yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam…. Male : Vellaamaikku velaiyum irukku Vellaattukku vedhanai edhukku Ellaam antha aandavan poruppu Yaemaanthathum yaen intha veruppu Male : Kettu pogum pothu kattuppaadu podu Buththi solli paaththen naanum romba naalu Paadhai maarum kaalgal ellaam Ooru poyi saerathu Paavam parithaabam paaththaal Onna maaththa mudiyaathu Male : Chinnappaa yaei ennappaa Nee ullatha sollappaa sollappaa aa…. Male : Haei….yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam…. Oodaththin maela neeyum paadaththai kelu raja Kettuttu paadu yaelo ailasaa…. Male : Yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏலேலோ ஹெ ஏலேலோ ஹெ ஏலோ ஏலோ ஏலோ ஐலஸா….. ஆண் : ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் பாடம் ஓடத்தின் மேல நீயும் பாடத்தைக் கேளு ராஜா கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா…… ஆண் : ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் பாடம்…… ஆண் : எல்லாத்தையும் ஆண்டவன் படைச்சான் எல்லாருக்கும் நிறங்கள கொடுத்தான் வேண்டாதத ஜெயிலுல அடைச்சான் ஆகாதத அழுத்தியும் புடிச்சான் ஆண் : தப்பு செஞ்ச போது தண்டனை தப்பாது தீர்ப்பு ஒன்ன தேடி வந்தது இப்போது ஆட்டுக் குட்டி ஆத்தைத் தாண்டி ஓடிப் போக முடியாது வீட்டுக் கோழி பாட்டுப் பாடி கால நேரம் விடியாது ஆண் : சின்னப்பா ஏய் என்னப்பா நீ உள்ளத சொல்லப்பா சொல்லப்பா ஆண் : ஹேய்…ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் பாடம்…… ஓடத்தின் மேல நீயும் பாடத்தைக் கேளு ராஜா கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா…… ஆண் : ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் பாடம்…… ஆண் : வெள்ளாமைக்கு வேலியும் இருக்கு வெள்ளாட்டுக்கு வேதனை எதுக்கு எல்லாம் அந்த ஆண்டவன் பொறுப்பு ஏமாந்ததும் ஏன் இந்த வெறுப்பு ஆண் : கெட்டுப் போகும் போது கட்டுப்பாடு போடு புத்தி சொல்லிப் பாத்தேன் நானும் ரொம்ப நாளு பாதை மாறும் கால்கள் எல்லாம் ஊரு போயி சேராது பாவம் பரிதாபம் பாத்தால் ஒன்ன மாத்த முடியாது ஆண் : சின்னப்பா ஏய் என்னப்பா நீ உள்ளத சொல்லப்பா சொல்லப்பா ஆ…… ஆண் : ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் பாடம்…… ஓடத்தின் மேல நீயும் பாடத்தைக் கேளு ராஜா கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா…… ஆண் : ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் பாடம்……ஹேய்