← Back

Manidha Innum Yenindha Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Hamsalekha Male : Devanin koyilil yettriya deepam Theruvinil kidakkudhu idhu enna gnyaayam Chorus : Aa aa aa aa ….aa aa aa aaa…aa aa aa aa……. Male : Manidhaa innum yen indha kelvi Thoovum mazhaiyilum yeriyudhu velvi Veerargal saavilum peruvadhu vaazhvu Kozhaigal vaazhvinil thinam thinam saavu Male : Thunidhavan vizhigalil therigindra veeram Thudithelum naalil saritharam maarum Manidhaa innum yen indha kelvi Thoovum mazhaiyilum yeriyudhu velvi Male : Puyalae puyalae innum kanneer sindhaadhae Chorus : Kanneer sindhaadhae Male : Iniyum azhudhaal engal nenjam thaangaathae Chorus : Nenjam thaangaathae Male : Uyarum kaigal ellaam ondraai serattum Chorus : Ondraai serattum Male : Adimai illai ennum raagam padattum Chorus : Raagam padattum Male : Needhiyin kangal irandaiyum thiruppu Neerukkul urangum neruppaiyum ezhuppu Manidhaa innum yen indha kelvi Thoovum mazhaiyilum yeriyudhu velvi Male : Thalaigal urulum pozhuthu dharmam thaangadhu Chorus : Dharmam thaangadhu Male : Thadaigal udaiyum varaiyil unmai thoongaathu Chorus : Unmai thoongaathu Male : Vidhiyum sadhiyum engal unarvai kolladhu Chorus : Unarvai kolladhu Male : Vidiyum varaiyil engal payanam nilladhu Chorus : Payanam nilladhu Male : Kaalanin veetukku kadithangal ezhudhu Kayavargal vaazhvadhu needhikku pazhudhu All : Veerargal saavilum peruvadhu vaazhvu Kozhaigal vaazhvinil dhinam dhinam saavu All : Thunidhavan vizhigalil therigindra veeram Thudithelum naalil saritharam maarum Thudithelum naalil saritharam maarum
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : தேவனின் கோயிலில் ஏற்றிய தீபம் தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம் குழு : ஆஆஆஆ…..ஆஆஆஆ……ஆஆஆஆ… ஆண் : மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி தூவும் மழையிலும் எரியுது வேள்வி வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு ஆண் : துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம் துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும் மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி தூவும் மழையிலும் எரியுது வேள்வி ஆண் : புயலே புயலே இன்னும் கண்ணீர் சிந்தாதே குழு : கண்ணீர் சிந்தாதே ஆண் : இனியும் அழுதால் எங்கள் நெஞ்சம் தாங்காதே குழு : நெஞ்சம் தாங்காதே ஆண் : உயரும் கைகள் எல்லாம் ஒன்றாய் சேரட்டும் குழு : ஒன்றாய் சேரட்டும் ஆண் : அடிமை இல்லை என்னும் ராகம் பாடட்டும் குழு : ராகம் பாடட்டும் ஆண் : நீதியின் கண்கள் இரண்டையும் திருப்பு நீருக்குள் உறங்கும் நெருப்பையும் எழுப்பு மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி தூவும் மழையிலும் எரியுது வேள்வி ஆண் : தலைகள் உருளும் பொழுது தர்மம் தாங்காது குழு :தர்மம் தாங்காது ஆண் : தடைகள் உடையும் வரையில் உண்மை தூங்காது குழு : உண்மை தூங்காது ஆண் : விதியும் சதியும் எங்கள் உணர்வை கொல்லாது குழு : உணர்வை கொல்லாது ஆண் : விடியும் வரையில் எங்கள் பயணம் நில்லாது குழு : பயணம் நில்லாது ஆண் : காலனின் வீட்டுக்கு கடிதங்கள் எழுது கயவர்கள் வாழ்வது நீதிக்கு பழுது அனைவரும் : வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு அனைவரும் : துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம் துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும் துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்….