← Back

Engiruntho Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen Ninaivu alaigal Manathil ezhumbum neram Thatti vitten manakkadhavai Thirandu paarkka virainthu vaa Nenjam undhan nenjam Konda sanjalangal maraiya… Male : Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen Chorus : Aaa….aaa….aaaa….aaa… Aaa….aaa….aaaa….aaa… Aaa….aaa….aaaa….aaa… Aaa….aaa….aaaa….aaa… Male : Neengaamal dhaanae Nizhalpola naanae Varuven un pinnodu Ennaalumdhaan Male : Poopondra manadhai Pollaadha manadhaai Thavaraaga edaippottu Sendraalumdhaan Male : Paalai pola kallum kooda Venmaiyaanadhu Parugidaadhu vilangidaadhu Unmaiyaanadhu Male : Neeyum kaana koodum Ingu orr dhinam Indha paal manam Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen Chorus : Aaa….aaa….aaaa….aaa… Male : Poorveegam unakku Edhuvendru enakku Maraithaalum en kangal Yemaarumaa Male : Puriyaadha pudhiraai Vilangaadha vidaiyai Irundaalum unmaigal Poiyaagumaa Male : Ennaikkandu achcham kolla Thevai illaiyae Veli meedhu kutram sonna Thottam illaiyae Male : Nanban endru ennai yerkkum Naal varum Andha naal varum Male : Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen Ninaivu alaigal Manathil ezhumbum neram Thatti vitten manakkadhavai Thirandu paarkka virainthu vaa Nenjam undhan nenjam Konda sanjalangal maraiya… Male : Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன் நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம் தட்டிவிட்டேன் மனக்கதவை திறந்து பார்க்க விரைந்து வா நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய … ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன் குழு : .……………………………………… ஆண் : நீங்காமல் தானே நிழல்போல நானே வருவேன் உண் பின்னோடு எந்நாளுமே ஆண் : பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய் தவறாக எடைபோட்டு சென்றாலும் தான் ஆண் : பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது பருகிடாது விளங்கிடாது உண்மையானது நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம் இந்த பால் மனம் ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன் குழு : …………………………………. ஆண் : பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா ஆண் : புரியாத புதிரா விளங்காத விடையா இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா ஆண் : என்னைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லையே வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும் அந்த நாள் வரும் ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன் நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம் தட்டிவிட்டேன் மனக்கதவை திறந்து பார்க்க விரைந்து வா நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய … ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்