← Back

Its Raining Love Song Lyrics

Singer : Mervin Solomon Music by : Vivek-Mervin Male : Vandhaai oru nodiyil vizhiyilae Thandhaai oru puyalae uyirilae Kottum mazhai thuliyin naduvilae Kollum unadhazhagil uruginen Male : Kalavaram thandhaai pennae oru paarvayil Uyirvarai thindraai ennai oru velaiyil Tharaiyinil thathi thaavum oru vaanavil Male : Thagavalae illai aanaal arugae puyaal Kolladhae kolladhae un kangal kaththi pookkal Thulladhae thulladhae adi paavam ingae aangal Thannalae thannalae en nenjil edho koochal Unnaalae unnaalae Male : Puriyamalae unnai paarkiren Nijama idhu ennai ketkiren Male : Vandhaai oru nodiyil vizhiyilae Thandhaai oru puyalae uyirilae Kottum mazhai thuliyin naduvilae Kollum unadhazhagil uruginen Male : Vandhaai oru nodiyil vizhiyilae Thandhaai oru puyalae uyirilae Kottum mazhai thuliyin naduvilae Kollum unadhazhagil uruginen Male : Puriyamalae unnai paarkiren Nijama idhu ennai ketkiren
பாடகர் : மெர்வின் சாலமன் இசை அமைப்பாளர் : விவேக் -மெர்வின் ஆண் : வந்தாய் ஒரு நொடியில் விழியிலே தந்தாய் ஒரு புயலே உயிரிலே கொட்டும் மழைத்துளியின் நடுவிலே கொல்லும் உனதழகில் உருகினேன் ஆண் : கலவரம் தந்தாய் பெண்ணே ஒரு பார்வையில் உயிர்வரை தின்றாய் என்னை ஒரு வேளையில் தரையினில் தத்தித் தாவும் ஒரு வானவில் ஆண் : தகவலே இல்லை ஆனால் அருகே புயல் கொல்லாதே கொல்லாதே உன் கண்கள் கத்திப் பூக்கள் துள்ளாதே துள்ளாதே அடி பாவம் இங்கே ஆண்கள் தன்னாலே தன்னாலே என் நெஞ்சில் ஏதோ கூச்சல் உன்னாலே உன்னாலே ஆண் : புரியாமலே உனை பார்க்கிறேன் நிஜமா இது எனை கேட்கிறேன் ஆண் : {வந்தாய் ஒரு நொடியில் விழியிலே தந்தாய் ஒரு புயலே உயிரிலே கொட்டும் மழைத்துளியின் நடுவிலே கொல்லும் உனதழகில் உருகினேன் } (2) ஆண் : புரியாமலே உனை பார்க்கிறேன் நிஜமா இது எனை கேட்கிறேன்