← Back

Pallavi Ondru Song Lyrics

Singers : S. Janki and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Pallavi ondru mannan ketka paaduvenadi Aa…aa…aa…..aa…. Pallavi ondru mannan ketka paaduvenadi Anu pallaviyai pol Avanai vanthu sera solladi Anu pallaviyai pol Avanai vanthu sera solladi Paaduvenadi endru paaduvenadi Paaduvenadi endru paaduvenadi Female : Saranam endru naanum vanthaen Yaerkka solladi Saranam endru naanum vanthaen Yaerkka solladi Avan sannathiyil Enthan nilaiyai eduththu solladi Paaduvenadi endru paaduvenadi Paaduvenadi endru paaduvenadi Female : Meera….meera…..meera… Meera paadiya paadalai ketka Kannan varavillaiyo Antha mangaiyin paadal mannanukkeno Mayakkam tharavillaiyo Female : Thanjam endru nenjam Ondru paadugindrathu Adhu thannai kakkum thalaivan Nizhalai thedugindrathu Paaduvenadi endru paaduvenadi Paaduvenadi endru paaduvenadi Female : Thingal vanthu thazhuvaththaanae vaan piranthathu Isai thaenee vanthu parugaththaanae thaen piranthathu Nalla kanavan maalai sooda naan piranththu Intha nangai enni yaengum antha naal piranthathu Paaduvenadi endru paaduvenadi Paaduvenadi endru paaduvenadi Female : Yaarukkendru yaarai Antha deivam searkkumo Athu intha naalil ingu nalla theerppu koorumo Chorus : Yaarukkendru yaarai Antha deivam searkkumo Athu intha naalil ingu nalla theerppu koorumo Female : Ninaiththa vannam nenjirendai Inaiththu vaikkumo Female : Nedu naatkkal naanum thaedugindra Nizhal kidaikkumo Paaduvenadi endrum paaduvenadi Chorus : Paaduvenadi endrum paaduvenadi Female : Pallavi ondru mannan ketka paaduvenadi Anu pallaviyai pol Avanai vanthu sera solladi Chorus : Paaduvenadi endrum paaduvenadi Paaduvenadi endrum paaduvenadi
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி ஆ……ஆ……ஆ…..ஆ……. பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி அனு பல்லவியைப் போல் அவனை வந்து சேரச் சொல்லடி அனு பல்லவியைப் போல் அவனை வந்து சேரச் சொல்லடி பாடுவேனடி என்றும் பாடுவேனடி பாடுவேனடி என்றும் பாடுவேனடி பெண் : சரணம் என்று நானும் வந்தேன் ஏற்க சொல்லடி சரணம் என்று நானும் வந்தேன் ஏற்க சொல்லடி அவன் சன்னதியில் எந்தன் நிலையை எடுத்து சொல்லடி பாடுவேனடி என்றும் பாடுவேனடி பாடுவேனடி என்றும் பாடுவேனடி…. பெண் : மீரா….மீரா….மீரா….. மீரா பாடிய பாடலைக் கேட்க கண்ணன் வரவில்லையோ அந்த மங்கையின் பாடல் மன்னனுக்கேனோ மயக்கம் தரவில்லையோ பெண் : தஞ்சம் என்று நெஞ்சம் ஒன்று பாடுகின்றது அது தன்னை காக்கும் தலைவன் நிழலை தேடுகின்றது பாடுவேனடி என்றும் பாடுவேனடி பாடுவேனடி என்றும் பாடுவேனடி… பெண் : திங்கள் வந்து தழுவத்தானே வான் பிறந்தது இசை தேனீ வந்து பருகத்தானே தேன் பிறந்தது நல்ல கணவன் மாலை சூட நான் பிறந்தது இந்த நங்கை எண்ணி ஏங்கும் அந்த நாள் பிறந்தது பாடுவேனடி என்றும் பாடுவேனடி பாடுவேனடி என்றும் பாடுவேனடி… பெண் : யாருக்கென்று யாரை அந்த தெய்வம் சேர்க்குமோ அது இந்த நாளில் இங்கு நல்ல தீர்ப்பு கூறுமோ குழு : யாருக்கென்று யாரை அந்த தெய்வம் சேர்க்குமோ அது இந்த நாளில் இங்கு நல்ல தீர்ப்பு கூறுமோ பெண் : நினைத்த வண்ணம் நெஞ்சிரெண்டை இணைத்து வைக்குமோ பெண் : நெடு நாட்கள் நானும் தேடுகின்ற நிழல் கிடைக்குமோ பாடுவேனடி என்றும் பாடுவேனடி குழு : பாடுவேனடி என்றும் பாடுவேனடி…… பெண் : பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி அனு பல்லவியைப் போல் அவனை வந்து சேரச் சொல்லடி குழு : பாடுவேனடி என்றும் பாடுவேனடி…… பாடுவேனடி என்றும் பாடுவேனடி……