← Back

Oru Koottu Kiliyaaga Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Oru koottu kiliyaaga Oru thoppu kuyilaaga Paadu pan paadu Male : Irai theda parandhaalum Dhisai maari thirindhaalum Koodu oru koodu Male : Ennenna thevaigal Annanai kelungal Male : Oru koottu kiliyaaga Oru thoppu kuyilaaga Paadu pan paadu Male : Irai theda parandhaalum Dhisai maari thirindhaalum Koodu oru koodu Male : {Sellum vazhi engengum Pallam varalaam Ullam edhir paaraamal Vellam varalaam Male : Nermai adhu maaraamal Dharmam adhai meeraamal Naalum nadai podungal Gnyanam peralaam} (2) Male : Sathiyathai nee kaathirunthaal Sathiyam ungalai kaathirukkum Thaai thandha anbukkum Naan thandha panbukkum Poomaalai kaathirukkum Male : Oru koottu kiliyaaga Oru thoppu kuyilaaga Paadu pan paadu Male : Irai theda parandhaalum Dhisai maari thirindhaalum Koodu oru koodu Male : {Nellin vidhai podaamal Nellum varumaa Vervai adhu sindhaamal Velli panamaa Male : Vellai ilam chittukkal Vettri kodi kattungal Sorgam adhai thattungal Vinnai thodungal} (2) Male : Perukku vazhvadhu Vazhkai illai Oorukku vazhvathill Thozhvi illai Male : Aanandha kanneeril Abishegam naan seidhen En kannil eeram illai Male : Oru koottu kiliyaaga Oru thoppu kuyilaaga Paadu pan paadu Male : Irai theda parandhaalum Dhisai maari thirindhaalum Koodu oru koodu Male : Ennenna thevaigal Annanai kelungal Male : Oru koottu kiliyaaga Oru thoppu kuyilaaga Paadu pan paadu Male : Irai theda parandhaalum Dhisai maari thirindhaalum Koodu oru koodu
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : { செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம் உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம் ஆண் : நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல் நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம் } (2) ஆண் : சத்தியத்தை நீ காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும் தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும் பூ மாலை காத்திருக்கும் ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : { நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா ஆண் : வெள்ளை இளம் சிட்டுக்கள் வெற்றி கொடி கட்டுங்கள் சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணை தொடுங்கள் } (2) ஆண் : பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை ஆண் : ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன் என் கண்ணில் ஈரமில்லை ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு