← Back

Naan Vaazhndhadhum Song Lyrics

Singer : Jikki Music by : A. M. Rajah Female : Naan vaazhnthathum unnaalae Nilai thaazhnthathum unnaalae Knneerinil aadum Vaazhvinil vaethanai soozhanthathum unnaalae Female : Naan vaazhnthathum unnaalae Nilai thaazhnthathum unnaalae Knneerinil aadum Vaazhvinil vaethanai soozhanthathum unnaalae Female : Vinveli methae vennilavai nee Vilangavum vaiththaayae Vilangavum vaiththaayae Vinveli methae vennilavai nee Vilangavum vaiththaayae Vilangavum vaiththaayae Female : Oli vilangidum velai paniththiraiyaalae Paadhaiyai maraiththaayae Vaazhvenum odam aadidum velaiyil Moolgavum seithaayae Female : Naan vaazhnthathum unnaalae Female : Kavalaiyinaalae vaadiya malarai Kaikalil eduththaayae Kaikalil eduththaayae…..yae….. Malar uthumanam veesi magizhthidum velai Bhomiyil erinthaayae…..yae….. Saevaiyil naan vaazhnthirunthaen enai Sothanai seithaayae Female : Ennuyir dheivam enai maranthaalum Naan unai maraveanae… Naan unai maraveanae… Iru kangalai kaakkum imaigalai polae Kaaththiruppen maganae En aasaigal yaavum neeyena naan Ini vaazhvanthum unnaalae Female : Naan vaazhnthathum unnaalae
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பெண் : நான் வாழ்ந்ததும் உன்னாலே நிலை தாழ்ந்ததும் உன்னாலே கண்ணீரினில் ஆடும் வாழ்வினில் வேதனை சூழ்ந்ததும் உன்னாலே பெண் : நான் வாழ்ந்ததும் உன்னாலே நிலை தாழ்ந்ததும் உன்னாலே கண்ணீரினில் ஆடும் வாழ்வினில் வேதனை சூழ்ந்ததும் உன்னாலே பெண் : விண்வெளி மீதே வெண்ணிலவை நீ விளங்கவும் வைத்தாயே…… விளங்கவும் வைத்தாயே…… விண்வெளி மீதே வெண்ணிலவை நீ விளங்கவும் வைத்தாயே…… விளங்கவும் வைத்தாயே…… பெண் : ஒளி விளங்கிடும் வேளை பனித்திரையாலே பாதையை மறைத்தாயே வாழ்வெனும் ஓடம் ஆடிடும் வேளையில் மூழ்கவும் செய்தாயே பெண் : நான் வாழ்ந்ததும் உன்னாலே பெண் : கவலையினாலே வாடிய மலரை கைகளில் எடுத்தாயே……. கைகளில் எடுத்தாயே…….ஏ…. மலர் புதுமணம் வீசி மகிழ்ந்திடும் வேளை பூமியில் எறிந்தாயே…..ஏ…. சேவையில் நான் வாழ்ந்திருந்தேன் எனை சோதனை செய்தாயே……. பெண் : என்னுயிர் தெய்வம் எனை மறந்தாலும் நான் உனை மறவேனே….. நான் உனை மறவேனே….. இரு கண்களைக் காக்கும் இமைகளைப் போலே காத்திருப்பேன் மகனே…. என் ஆசைகள் யாவும் நீயென நான் இனி வாழ்வதும் உன்னாலே….. பெண் : நான் வாழ்ந்ததும் உன்னாலே