← Back

Yeanoo Song Lyrics

Singer : Sam C. S Music by : Sam C. S Male : Yeno…oru veedu vaasal thedi Kaalgal thinam alaiyudhae Yen ye….no… naam kaanum mugathil Soozhchi valaiyin nizhal theriyudhae Male : Yeno…oru veedu vaasal thedi Kaalgal thinam alaiyudhae Yen ye….no… naam kaanum mugathil Soozhchi valaiyin nizhal theriyudhae Male : Idhu enna soodhu nagarammaa Panam thedum kora nagaramaa Idhu enna soodhu nagarammaa Panam thedum kora nagaramaa Idu kaattil kooda idam illaa naragamaa…. Male : Paravaikkum erumbukkum kooda Veedu undu Adhu vaadagai thandhadhundaa…. Adhu paarkkum idangal ellaam Thanakku endru Thani veligal pottadhundaa….. Male : Aararivu manidhan yen Alaigiraan thavikkiraan Athanaiyum thanakkendrae Ulagilae ninaikkiraan Irudhiyil irandhu pogaiyil Idu kaattil idam illaamal saambalaagiraan Male : Yeno…oru veedu vaasal thedi Kaalgal thinam alaiyudhae Yen ye….no… naam kaanum mugathil Soozhchi valaiyin nizhal theriyudhae Male : Yeno…oru veedu vaasal thedi Kaalgal thinam alaiyudhae Yen ye….no… naam kaanum mugathil Soozhchi valaiyin nizhal theriyudhae Male : Idhu enna soodhu nagarammaa Panam thedum kora nagaramaa Idhu enna soodhu nagarammaa Panam thedum kora nagaramaa Idu kaattil kooda idam illaa naragamaa….
பாடகர் : சாம் சி. எஸ். இசையமைப்பாளர் : சாம் சி. எஸ். ஆண் : ஏனோ…… ஒரு வீடு வாசல் தேடி கால்கள் தினம் அலையுதே ஆண் : ஏன் ஏ…னோ… நாம் காணும் முகத்தில் சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே ஆண் : ஏனோ… ஒரு வீடு வாசல் தேடி கால்கள் தினம் அலையுதே ஆண் : ஏன் ஏ…னோ… நாம் காணும் முகத்தில் சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே ஆண் : இது என்ன சூது நகரமா பணம் தேடும் கோர நகரமா இது என்ன சூது நகரமா பணம் தேடும் கோர நகரமா இடுகாட்டில் கூட இடங்களில்லா நரகமா…… ஆண் : பறவைக்கும் எறும்புக்கும் கூட வீடு உண்டு அது வாடகை தந்ததுண்டா… ஆண் : அது பார்க்கும் இடங்களெல்லாம் தனக்கு என்று தனி வேலிகள் போட்டதுண்டா… ஆண் : ஆறறிவு மனிதன் ஏன் அலைகிறான் தவிக்கிறான் அத்தனையும் தனக்கென்றே உலகிலே நினைக்கிறான் ஆண் : இறுதியில் இறந்து போகையில் இடுகாட்டில் இடம் இல்லாமல் சாம்பலாகிறான் ஆண் : ஏனோ…… ஒரு வீடு வாசல் தேடி கால்கள் தினம் அலையுதே ஆண் : ஏன் ஏ…னோ… நாம் காணும் முகத்தில் சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே ஆண் : ஏனோ… ஒரு வீடு வாசல் தேடி கால்கள் தினம் அலையுதே ஆண் : ஏன் ஏ…னோ… நாம் காணும் முகத்தில் சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே ஆண் : இது என்ன சூது நகரமா பணம் தேடும் கோர நகரமா இது என்ன சூது நகரமா பணம் தேடும் கோர நகரமா இடுகாட்டில் கூட இடங்களில்லா நரகமா……