← Back

Thuli Thuli Thuli Song Lyrics

Singer : P. Susheela Music by : M. B. Sreenivas Lyrics by : Vaali Female : Thuli thuli thuli thuli mazhaithuli Adhu thoda thoda silirththathu malarkkodi aah Thuli thuli thuli thuli mazhaithuli Adhu thoda thoda silirththathu malarkkodi Female : Intha bhoomikku theernthathu thaabam Intha saamikku yaeninnum kobam…aa…aa…aa… Intha bhoomikku theernthathu thaabam Intha saamikku yaeninnum kobam… Female : ……………… Female : Naan vaazhvathu veroru ulgam Angu neeyindri enakkathu naragam Naan vaazhvathu veroru ulgam Angu neeyindri enakkathu naragam Female : Ennai vaattuthu vaalipa viragam Ennai vaattuthu vaalipa viragam Adhu nee anaiththaal konjam vilagum Female : …………….. Female : Thuli thuli thuli thuli mazhaithuli Adhu thoda thoda silirththathu malarkkodi Thuli thuli thuli thuli mazhaithuli Female : Ingu sillena veesidum kaattru Ennai kolvathu yaenendru kettu Ingu sillena veesidum kaattru Ennai kolvathu yaenendru kettu Female : Unthan keiyenum porvaiyai porththu Unthan keiyenum porvaiyai porththu Konjam kadhakadhappai nee oottu Female : Thuli thuli thuli thuli mazhaithuli Adhu thoda thoda silirththathu malarkkodi Thuli thuli thuli thuli mazhaithuli Female : Thuli thuli thuli thuli mazhaithuli Adhu thoda thoda silirththathu malarkkodi Thuli thuli thuli thuli mazhaithuli Female : ……………..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : துளி துளி துளி துளி மழைத்துளி அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி ஆஹ் துளி துளி துளி துளி மழைத்துளி……. அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி பெண் : இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம் இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்…….ஆ….ஆ….ஆ…. இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம் இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்……. பெண் : ………………………… பெண் : நான் வாழ்வது வேறொரு உலகம் அங்கு நீயின்றி எனக்கது நரகம் நான் வாழ்வது வேறொரு உலகம் அங்கு நீயின்றி எனக்கது நரகம் பெண் : என்னை வாட்டுது வாலிப விரகம் என்னை வாட்டுது வாலிப விரகம் அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும் பெண் : லாலாலா லாலலல லாலலல லாலலல ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஹூம் ம்ஹூம் ம்ஹூம்……ம்…..ம்…..ம்…..ம்… பெண் : துளி துளி துளி துளி மழைத்துளி அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி துளி துளி துளி துளி மழைத்துளி……. பெண் : இங்கு சில்லென வீசிடும் காற்று என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு இங்கு சில்லென வீசிடும் காற்று என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு பெண் : உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து கொஞ்சம் கதகதப்பை நீ ஊட்டு பெண் : துளி துளி துளி துளி மழைத்துளி அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி துளி துளி துளி துளி மழைத்துளி……. பெண் : லாலாலா லாலலல லாலலல லாலலல ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா லாலாலலா ஆ….. ஹூம் ம்ஹூம் ம்ஹூம்……ம்…..ம்…..ம்…..ம்…