← Back

Kollayile Thennai Song Lyrics

Singer : P. Jayachandran Music by : A. R. Rahman Male : Kollaiyilae thennai vaithu Kuruthola petti senju Seeni pottu nee thinga Chellamai pirandhavalo Male : Marakkilayil thottil katta Mamanavan mettu katta Aranmanaiya vittu vandha Alli rani kannurangu Male : Marakkilayil thottil katta Mamanavan mettu katta Aranmanaiya vittu vandha Alli rani kannurangu Male : Mmmm…mmm…mmmm… Mmm…mmm…mmm….mmm… Mmm…mmm…
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : கொல்லையிலே தென்னை வைத்து குருத்தோலைப் பெட்டி செஞ்சு சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ ஆண் : மரக்கிளையில் தொட்டில் கட்ட மாமன் அவன் மெட்டுக் கட்ட அரண்மனையை விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு ஆண் : மரக்கிளையில் தொட்டில் கட்ட மாமன் அவன் மெட்டுக் கட்ட அரண்மனையை விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு ஆண் : ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…..ம்ம்ம் ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்ம்…