← Back

Nenjamellam Kaadhal Song Lyrics

Nenjamellam Kaadhal Song Lyrics from Emakku Thozhil Romance 2024 Film, Starring Ashok Selvan, Avantika Mishra, oorvasi, Azhagam Perumal, M.S.Bhaskar, Bagavathi Perumal and Badava Gopi. This song was sung by Nivas K. Prasanna and Varshini Muralikrishnan and the music was composed by Nivas K. Prasanna Lyrics works are penned by Mohan Rajan. Singers : Nivas K. Prasanna and Varshini Muralikrishnan Music by : Nivas K. Prasanna Lyrics by : Mohan Rajan Male : Summa nee iruppa Aanalum parappa Kann moodi kedapa Thookatha tholaipa Female : Un pera marapa Ava pera nenapa Thaniyaye sirippa Unakke nee nadippa Male : Color color ah Kanavugal pirakkum Kala kalappa Poluthugal uthikkum Alai adikkum anal adikum Ponnu oruthi paarkum pothu Female : Nenjamellam kaadhal Ennamellam paadal Ullamellam oodal Kannamellam thooral Female : Nenjamellam kaadhal Ennamellam paadal Ullamellam oodal Kannamellam thooral Female : Poovikkul irukkum Puyalukkul irukkum Kazhudhaikkul irukkum Kaakaikkul irukkum Puyalukkum irukkum Mayilukum irukkum Kaakaikkum irukkum Kazhudhaikkum irukkum Female : Alai adikkum Male : Kadalukkul irukkum Female : Anal adikkum Male : Nerupukkul irukkum Female : Adhil irukkum Idhil irukkum Indha kaadhal edhilum irukkum Female : Nenjamellam kaadhal Ennamellam paadal Ullamellam oodal Kannamellam thooral Female : Nenjamellam kaadhal Ennamellam paadal Ullamellam oodal Kannamellam thooral Humming : …………… Female : Comeon You got me high so Hold me tight Never let me go You go me low on that Jazzy flow..hooo Aah aah aah…. Humming : .…………
பாடகர்கள் : வர்ஷினி முரளிகிருஷ்ணன் மற்றும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஆண் : சும்மா நீ இருப்ப ஆனாலும் பறப்ப கண் மூடி கேட்ப தூக்கத்த தொலைப்ப பெண் : உன் பேர மறப்ப அவ பேர நெனப்ப தனியவே சிரிப்ப உனக்கே நீ நடிப்ப ஆண் : கலர் கலர்ரா கனவுகள் பிறக்கும் கலகலப்பா பொழுதுகள் உதிக்கும் அலை அடிக்கும் அனல் அடிக்கும் பொண்ணு ஒருத்தி பார்க்கும்போது பெண் : நெஞ்சமெல்லாம் காதல் எண்ணமெல்லாம் பாடல் உள்ளமெல்லாம் ஊடல் கண்ணமெல்லாம் தூறல் பெண் : நெஞ்சமெல்லாம் காதல் எண்ணமெல்லாம் பாடல் உள்ளமெல்லாம் ஊடல் கண்ணமெல்லாம் தூறல் பெண் : பூவுக்குள் இருக்கும் புயலுக்குள் இருக்கும் கழுதைகுள் இருக்கும் காக்கைக்குள் இருக்கும் புயலுக்கும் இருக்கும் மயிலுக்கும் இருக்கும் காக்கைக்கும் இருக்கும் கழுதைக்கும் இருக்கும் பெண் : அலை அடிக்கும் ஆண் : கடலுக்குள் இருக்கும் பெண் : அனல் அடிக்கும் ஆண் : நெருப்புக்குள் இருக்கும் பெண் : அதில் இருக்கும் இதில் இருக்கும் இந்த காதல் எதிலும் இருக்கும் பெண் : நெஞ்சமெல்லாம் காதல் எண்ணமெல்லாம் பாடல் உள்ளமெல்லாம் ஊடல் கண்ணமெல்லாம் தூறல் ஹம்மிங் : …………………… பெண் : கம் ஆன் யூ காட் மீ ஹை சோ ஹோல்ட் மீ டைட் நெவெர் லேட் மீ கோ யூ கோ மீ லோ ஆன் தட் ஜாஸ்சி ப்லொவ்….ஹோ…. ஆஅ….ஆ…..ஆஅ….. ஹம்மிங் : ……………………