← Back

Azagana Puli Mane Song Lyrics

Singer : K. J. Yesudass Music by : Manoj-Gyan Lyrics by : Vairamuthu Male : Azhagaana pullimaanae…. Azhagaana pullimaanae unakkaaga azhuthenae Ponnukku thaali edhukku Moonu mudichchu vegumaanam oo…. Aarumudichchu avamaanam Male : Azhagaana pullimaanae unakkaaga azhuthenae Male : Anthapuraththa kaaval kaakka naanum vanthenga En annaakkayira kaaval kaakka yaarum illeenga Vazhakkukku naanum poga maattaen maanae Vakkaelukku fees-u enna maanamthaanae Male : Azhagaana pullimaanae unakkaaga azhuthenae Male : Vaazhai maraththil oonjal katta vasathi irukaathu Nee tholai paaththu maadu pudichchaa thozhilukkaagaathu Puzhuvukku aasapattu pogum menae Thoondiyilae maadikkittaa sogamthaanae Male : Azhagaana pullimaanae unakkaaga azhuthenae…. Male : Manasu mattum vella thaanae mayakkam theeraathaa Naan kanneeraalae kazhuvi paarththaa karuppum maaraathaa Nenjukkullae mullu thachchu vadumpothu Naakkukullae punnu vanthaa vaarththa yaedhu Male : Azhagaana pullimaanae…. Azhagaana pullimaanae unakkaaga azhuthenae Ponnukku thaali edhukku Moonu mudichchu vegumaanam oo…. Aarumudichchu avamaanam Male : Azhagaana pullimaanae unakkaaga azhuthenae…..
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : அழகான புள்ளிமானே… அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே பொண்ணுக்கு தாலி எதுக்கு… மூணு முடிச்சு வெகுமானம் ஓ… ஆறுமுடிச்சு அவமானம் ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே… ஆண் : அந்தப்புரத்த காவல் காக்க நானும் வந்தேங்க என் அண்ணாக்கயிர காவல் காக்க யாரும் இல்லீங்க வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே வக்கீலுக்கு பீஸு என்ன மானம்தானே…… ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே ஆண் : வாழை மரத்தில் ஊஞ்சல் கட்ட வசதி இருக்காது நீ தோலை பாத்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே தூண்டியிலே மாடிக்கிட்டா சோகம் தானே ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே… ஆண் : மனசு மட்டும் வெள்ள தானே மயக்கம் தீராதா நான் கண்ணீராலே கழுவி பார்த்தா கருப்பும் மாறாதா நெஞ்சுக்குள்ளே முள்ளு தச்சு வாடும்போது நாக்குக்ள்ளே புண்ணு வந்தா வார்த்த ஏது.. ஆண் : அழகான புள்ளிமானே…… அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே பொண்ணுக்கு தாலி எதுக்கு மூணு முடிச்சு வெகுமானம் ஓ….. ஆறுமுடிச்சு அவமானம் ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே….