← Back

En Veetu Thotathil Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Deva Chorus : ………………. Male : En veettu thottaththila Pooththiruntha chinna rosaavae hoi…. Unna maalaiyaai thoduththu Samikku thanthathu yaarammaa Male : Uravaada vanthaayaa Thuravaada vanthaayaa sollammaa….hoi Yaedho vidhi endra oru sollai Vidaiyaaga tharumintha oorammaa Male : En veettu thottaththila Pooththiruntha chinna rosaavae hoi…. Unna maalaiyaai thoduththu Samikku thanthathu yaarammaa…. Chorus : ……………… Male : Suththi suththi sutram undu Sonthaththukku yaarumillai Nooru vaeli nanjai undu Thaali vaanga yogamillai Male : Oo….oo….ooh…. Paththu pulla peththu kolla Paavi maga aasai pattaa Kadaisiyilae pottapulla Kaavikuththaan vaakkapattaa Male : Sontha jaadhi sanamum sakthi illaama Azhuthaachchu….hoi Intha saabaththa theerkkum saamikkum Paavam vayasaachchu Male : En veettu thottaththila Pooththiruntha chinna rosaavae hoi…. Unna maalaiyaai thoduththu Samikku thanthathu yaarammaa….
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : தேவா குழு : ஓஓஓஒ…..ஓஓஓஒஹ்……..ஓஓஓஓஒஹ்… ஓஓஓஒ…..ஓஓஓஒஹ்…….ஓஓஓஓஒஹ்… ஓஓஓஒ…..ஓஓஓஒஹ்…..ஓஓஓஒ…..ஓஓஓஒஹ் ஓஓஓஒஹ்…ஓஓஓஒஹ்…..ஓஓஓஒஹ்…… ஆண் : என் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்……. உன்ன மாலையாய் தொடுத்து சாமிக்கு தந்தது யாரம்மா…. ஆண் : உறவாட வந்தாயா துறவாட வந்தாயா சொல்லம்மா…ஹோய்…. ஏதோ விதியென்ற ஒரு சொல்லை விடையாக தருமிந்த ஊரம்மா ஆண் : என் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்……. உன்ன மாலையாய் தொடுத்து சாமிக்கு தந்தது யாரம்மா…. குழு : …………………………… ஆண் : சுத்தி சுத்தி சுற்றம் உண்டு சொந்தத்துக்கு யாருமில்ல நூறு வேலி நஞ்சை உண்டு தாலி வாங்க யோகமில்ல ஆண் : ஓ…..ஓ….ஓஹ்.. பத்து புள்ள பெத்துக் கொள்ள பாவி மக ஆசப்பட்டா கடைசியிலே பொட்டப்புள்ள காவிக்குத்தான் வாக்கப்பட்டா ஆண் : சொந்த ஜாதி சனமும் சக்தி இல்லாம அழுதாச்சு….ஹோய்…. இந்த சாபத்த தீர்க்கும் சாமிக்கும் பாவம் வயசாச்சு ஆண் : என் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்…… உன்ன மாலையாய் தொடுத்து சாமிக்கு தந்தது யாரம்மா….