← Back

Enna Panna Song Lyrics

Singer : Vijay Prakash Music by : Arjun Janya Male : Unnai paarthaa Ulagam marappen Kaigal korthaa Naanum parappen Konjam sirichaa Kerangi kedappen Male : Ennai enna panna Enna panna Soll pennae Oru bathil sollu Bathil sollu Soll pennae Male : Ennai enna panna Enna panna Soll pennae Oru bathil sollu Bathil sollu Soll pennae Male : Unnai paarthaa Ulagam marappen Kaigal korthaa Naanum parappen Konjam sirichaa Kerangi kedappen Male : Ennai enna panna Enna panna Soll pennae…hooo ooo Hoo ooo oo oooo Oru bathil sollu Bathil sollu Soll pennae Hoo oo oo ooo ooo Male : ……………………….. Male : Nilavadi nijamadi Asathura azhagadi Male : Hoo oo Manasula mazhaiyadi Kanavula adithadi Male : Uyirae…ae…. Ennai kannil vizhungi pora Azhagae…ae…. Perum kaichal thandhu pora Male : En chella kutty En vella katti Naan maari ponen unnaal Male : Heyyyyy… Ennai enna panna Enna panna Soll pennae… Oru bathil sollu Bathil sollu Soll pennae Male : ……………………………… Male : Paakkura paduthura Parakka thaan pazhakkura Male : Hoo oo hoo Hamsamaa irukkura Aalaiyae kavukkura Male : Adiyae…ae… Enna mennu muzhungi pora Radhiyae…ae…. Nenja mayakki izhuthu pora Male : En kannazhagi En kattazhagi Naan urugurendi unnaal Male : Heyyy eyy eyyy Ennai enna panna Enna panna Soll pennae… Oru bathil sollu Bathil sollu Soll pennae Male : Dhira tharan nomna tharan nomna Dhira dhira noom Dhira tharan nomna tharan nomna Dhira dhira noom
பாடகர் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : அர்ஜுன் ஜான்யா ஆண் : உன்னை பார்த்தா உலகம் மறப்பேன் கைகள் கோர்த்தா நானும் பறப்பேன் கொஞ்சம் சிரிச்சா கெறங்கி கெடப்பேன் ஆண் : என்னை என்ன பண்ண என்ன பண்ண சொல் பெண்ணே ஒரு பதில் சொல்லு பதில் சொல்லு சொல் பெண்ணே ஆண் : என்னை என்ன பண்ண என்ன பண்ண சொல் பெண்ணே ஒரு பதில் சொல்லு பதில் சொல்லு சொல் பெண்ணே ஆண் : உன்னை பார்த்தா உலகம் மறப்பேன் கைகள் கோர்த்தா நானும் பறப்பேன் கொஞ்சம் சிரிச்சா கெறங்கி கெடப்பேன் ஆண் : என்னை என்ன பண்ண என்ன பண்ண சொல் பெண்ணே…..ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ ஒரு பதில் சொல்லு பதில் சொல்லு சொல் பெண்ணே ஹோ ஓ ஓ ஓஒ ஓஒ ஆண் : ……………………………… ஆண் : நிலவடி நிஜமடி அசத்துற அழகடி ஆண் : ஹோ ஓ மனசுல மழையடி கனவுல அடிதடி ஆண் : உயிரே…..ஏ….. என்னை கண்ணில் விழுங்கி போற அழகே…..ஏ….. பெரும் காய்ச்சல் தந்து போற ஆண் : என் செல்ல குட்டி என் வெல்ல கட்டி நான் மாறி போனேன் உன்னால் ஆண் : ஹேய்ய்……. என்னை என்ன பண்ண என்ன பண்ண சொல் பெண்ணே ஒரு பதில் சொல்லு பதில் சொல்லு சொல் பெண்ணே ஆண் : ………………………………….. ஆண் : பாக்குற படுத்துற பறக்கதான் பழக்குற ஆண் : ஹோ ஓ ஹோ அம்சமா இருக்குற ஆளையே கவுக்குற ஆண் : அடியே…..ஏ…. என்ன மென்னு முழுங்கி போற ரதியே…..ஏ….. நெஞ்ச மயக்கி இழுத்து போற ஆண் : என் கண்ணழகி என் கட்டழகி நான் உருகுறேன்டி உன்னால் ஆண் : ஹேய்ய் ஏய் ஏய் என்னை என்ன பண்ண என்ன பண்ண சொல் பெண்ணே ஒரு பதில் சொல்லு பதில் சொல்லு சொல் பெண்ணே ஆண் : ……………………………..