← Back

Malarvana Veethiyilae Song Lyrics

Malarvana Veethiyilae Song Lyrics is the track from Chavukkadi Chandrakantha Tamil Film – 1960, Starring Ashokan and Pandari Bai. This song was sung by P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma.Balasubramaniyam. Singer : P. Leela Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female : Malarvana veedhiyilae vasantha thaerinilae Mogana rajan vanthaan Malarvana veedhiyilae vasantha thaerinilae Mogana rajan vanthaan Female : Kulirmathi kudaiyaagavae kuyil paadavae Magara kodiyaada thuyar vaadavae Aa…aa…aaa….aa….. Female : Kulirmathi kudaiyaagavae kuyil paadavae Magara kodiyaada thuyar vaadavae Ezhil madavaar saenai irupuram soozhavae Ezhil madavaar saenai irupuram soozhavae Itchaiyattra thavaraaniyarum Sittrinnapamae perinbam endru manam magizha Mogana rajan vanthaan…. Mogana rajan vanthaan…. Male : Kaa….kaa…. Female : Kaanum udal uyir Edhilum kadhal vilaga…aa…. Male : Paa…paa…. Female : Paaril arul manam Kodumai theerum mathi paar Male : Kaa…kaa… Female : Kaarkuzhalli ival pugalvathae puriyuthaa Male : Kaa….kaa…. Female : Kaalamini Enatharugil vaarum azhagaa Aa…aa….aa….aa…. Female : Kaanum udal uyir edhilum Kadhal vilagaa Unarvuthaanpaadi arul manam kodumai theerum Madhi paar Female : Uravinaal Kaarkuzhali ival pugalvathae puriyuthaa thadaiyaethu Kaalamini Enatharugil vaarum azhagaa Paruvamathu thavarinaal namai anugumaa subathinamithae Iru vizhiyil paar kodigal tharuvai naadi maruviyaada Samarasa sallaapamae kulaavidum inbam tharavae Female : Mogana rajan vanthaan…. Mogana rajan vanthaan…. Malarvana veedhiyilae vasantha thaerinilae Mogana rajan vanthaan
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் பெண் : மலர்வன வீதியிலே வசந்த தேரினிலே மோகன ராஜன் வந்தான் மலர்வன வீதியிலே வசந்த தேரினிலே மோகன ராஜன் வந்தான்…. பெண் : குளிர்மதி குடையாகவே குயில் பாடவே மகர கொடியாட துயர் வாடவே ஆ….ஆ….ஆஅ…..ஆ… பெண் : குளிர்மதி குடையாகவே குயில் பாடவே மகர கொடியாட துயர் வாடவே எழில் மடவார் சேனை இருபுறம் சூழவே எழில் மடவார் சேனை இருபுறம் சூழவே இச்சையற்ற தவராணியரும் சிற்றின்னபமே பேரின்பம் என்று மனம் மகிழ மோகன ராஜன் வந்தான்……. மோகன ராஜன் வந்தான்……. ஆண் : கா…..கா….. பெண் : காணும் உடல் உயிர் எதிலும் காதல் விலக….ஆ…. ஆண் : பா…..பா… பெண் : பாரில் அருள் மனம் கொடுமை தீரும் மதி பார் ஆண் : கா கா……. பெண் : கார்க்குழலி இவள் புகல்வதே புரியுதா ஆண் : கா…கா… பெண் : காலமினி எனதருகில் வாரும் அழகா… ஆ….ஆ…..ஆ….ஆ….. பெண் : காணும் உடல் உயிர் எதிலும் காதல் விலகா உணர்வுதான்பாடி அருள் மனம் கொடுமை தீரும் மதி பார் பெண் : உறவினால் கார்க்குழலி இவள் புகல்வதே புரியுதா தடையேது காலமினி எனதருகில் வாரும் அழகா… பருவமது தவறினால் நமை அணுகுமா சுபதினமிதே இரு விழியில் பார் கொடிகள் தருவை நாடி மருவியாட சமரச சல்லாபமே குலாவிடும் இன்பம் தரவே பெண் : மோகன ராஜன் வந்தான் மோகன ராஜன் வந்தான் மலர்வன வீதியிலே வசந்த தேரினிலே மோகன ராஜன் வந்தான்