← Back

Aattama Paattama Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Lyrics by : Vaali Chorus : ………………….. Male : Aattamma paattamaa paaththukko vesham aarambam Koottamma kumpalaa senthukko podu tham tham tham Paaththaa naan thaaththaathaan Padippaen naan paattaathaan Male : Oru nadigan endru maariyaachchu Powder poosi poosi koochcham pochchi Oru nadigan endru maariyaachchu Powder poosi poosi koochcham pochchi Male : Aattamma paattamaa paaththukko vesham aarambam Koottamma kumpalaa senthukko podu tham tham tham Male : Naadinaen thedinaen naanoru vaaththiyaar velai Maattinaal maattalaam yaaradaa kandathu naalai Hoi….hoi…..hoi…. Ennadaa seivathu yaavumae aandavan leelai Nallathai enninaen soodalaam vettriyin maalai Yaarai naan thottaalum kuththamillai Male : Nadigan endru maariyaachchu Powder poosi poosi koochcham pochchi Oru nadigan endru maariyaachchu Powder poosi poosi koochcham pochchi Chorus : ………………….. Male : Poigalai meigalaai eppavum nambidum boomi Unmaiyai pesidum uththaman yaaradaa kaami Haang….haang….haang…. Thapputhaan kaaranam thapputhaan seithida yaarum Ullavan yaaraiyum nallavan aakkumae oorum Hoi hoi hoi Male : Kuraththi valli ennum maanai kandu Thuraththi vanthu nindra velan andru Eduththa vesham pola vesham illae Enakkum vaazhkkaithaanaa thosham illae Yaarai naan thottaalum kuththamillai Male : Nadigan endru maariyaachchu Powder poosi poosi koochcham pochchi Oru nadigan endru maariyaachchu Powder poosi poosi koochcham pochchi Male : Aattamma paattamaa paaththukko vesham aarambam Koottamma kumpalaa senthukko podu tham tham tham Paaththaa naan thaaththaathaan Padippaen naan paattaathaan Male : Oru nadigan endru maariyaachchu Powder poosi poosi koochcham pochchi Oru nadigan endru maariyaachchu Powder poosi poosi koochcham pochchi Chorus : …………………
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : …………………………… ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம் கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம் பாத்தா நான் தாத்தாதான் படிப்பேன் நான் பாட்டாதான் ஆண் : ஒரு நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி ஒரு நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம் கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம் ஆண் : நாடினேன் தேடினேன் நானொரு வாத்தியார் வேலை மாட்டினால் மாட்டலாம் யாரடா கண்டது நாளை.. ஹோய்….ஹோய்….ஹோய்…. என்னடா செய்வது யாவுமே ஆண்டவன் லீலை நல்லதை எண்ணினேன் சூடலாம் வெற்றியின் மாலை ஆண் : நடக்க தத்தளிச்சு கால் நடக்கும் எனக்கு சின்னப் பெண்கள் கை கொடுக்கும் மதிச்சு என்னை இந்த ஊர் நடத்தும் கிழட்டு வேஷம் நல்ல பேரெடுக்கும் ஆண் : யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி ஹான் நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி குழு : ……………………….. ஆண் : பொய்களை மெய்களாய் எப்பவும் நம்பிடும் பூமி உண்மையை பேசிடும் உத்தமன் யாரடா காமி.. ஹாங்…ஹாங்…ஹாங்… தப்புதான் காரணம் தப்புதான் செய்திட யாரும் உள்ளவன் யாரையும் நல்லவன் ஆக்குமே ஊரும்….. ஹோய்….ஹோய்….ஹோய்…. ஆண் : குறத்தி வள்ளி என்னும் மானைக் கண்டு துரத்தி வந்து நின்ற வேலன் அன்று எடுத்த வேஷம் போல வேஷம் இல்லே எனக்கும் வாழ்க்கைதானா தோஷம் இல்லே யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை ஆண் : நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம் கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம் பாத்தா நான் தாத்தாதான் படிப்பேன் நான் பாட்டாதான் ஆண் : ஒரு நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி ஒரு நடிகன் என்று மாறியாச்சு பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி குழு : ………………………..