← Back

FaFa Song Lyrics

FaFa Song Lyrics is the track from Maareesan Tamil Film– 2025, Starring Vadivelu, Fahadh Faasil, Kovai Sarala, Vivek Prasanna, Sithara, P.L Thenappan, Livingston, Renuka, Saravana Subbiah, Krishna, Haritha and Telephone Raja. This song was sung by Mathichiyam Bala and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Madhan Karky. Singer : Mathichiyam Bala Music Director : Yuvan Shankar Raja Lyricist : Madhan Karky Male : Oorukulla yaarukum Neram illaiye Neram ulla aalukko Yaarum illaiye Kaathil odum paatta kekka Kaadhu illaiye Kettu paatha podhum Adhula yedhum illaiye Male : Fa fa fa fafa faa Fa fa fa fa fafa faa Male : Oorukulla yaarukum Neram illaiye Neram ulla aalukko Yaarum illaiye Kaathil odum paatta kekka Kaadhu illaiye Kettu paatha podhum Adhula yedhum illaiye Humming : ……………… Male : Map-pa paathu Ennikum naan ponathilaiye Kanna moodi porapodhum Tholanchadhillaiye Vela loanu ilaa yenna Illa kaadhali Naane mudhalaali enakku Naane family Male : Fa fa fa fafa fa faa La la la lala la la laa Fa fa fa fafa fa faa La la la lala la la laa Male : Kaiya neeti paakkum podhu Vaanam sikkuma Neeti paaru sikkunaakkaa Unakku lucku maa Happyaana nallavan dhan Yaarunu kaatuma .. Rules ellam fools-ku nu Solludhu heartu-ma Male : Fa fa fa fafa faa Fa fa fa fa fafa faa Fa fa fa fafa faa Fa fa fa fa fafa faa Humming : ………………
பாடகர் : மதிச்சியம் பாலா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஊருக்குள்ள யாருக்கும் நேரம் இல்லையே நேரம் உள்ள ஆளுக்கோ யாரும் இல்லையே காத்தில் ஓடும் பாட்ட கேக்க காது இல்லையே கேட்டு பார்த்த போதும் அதுல ஏதும் இல்லையே ஆண் : ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்ப ஆண் : ஊருக்குள்ள யாருக்கும் நேரம் இல்லையே நேரம் உள்ள ஆளுக்கோ யாரும் இல்லையே காத்தில் ஓடும் பாட்ட கேக்க காது இல்லையே கேட்டு பார்த்த போதும் அதுல ஏதும் இல்லையே ஹம்மிங் : …………………… ஆண் : மேப்-ப பாத்து எண்ணைக்கும் நான் போனதில்லையே கண்ண மூடி போறபோதும் தொலைஞ்சதில்லையே வேலை லோன்னு இல்லையின்ன இல்லை காதலி நானே முதலாளி எனக்கு நானே பேமலி ஆண் : ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா லா லா லாலா லா லா ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா லா லா லாலா லா லா ஆண் : கைய நீட்டி பாக்கும் போது வானம் சிக்குமா நீட்டி பாரு சிக்கினாக்கா உனக்கு லக்கும்மா ஹேப்பியான நல்லவன்தான் யாருனு காட்டுமா.. ரூல்ஸ் எல்லாம் பூல்ஸ்-ன்னு சொல்லுது ஹார்ட்டுமா ஆண் : ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா ஹம்மிங் : ……………………