← Back

Sangeetha Vanil Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : S. A. Rajkumar Male : Sangeetha vaanil sandhosam paadum Singaara thaen kuyilae Indha yegaandha veliayil mounangal thaedum En kaadhal poomayilae Thol meedhu vaa unnai thaalaattuven Kaadhal sonnaal unnai seeraattuven En nenjam engengum un manjam thaanae Male : Sangeetha vaanil sandhosam paadum Singaara thaen kuyilae Indha yegaandha veliayil mounangal thaedum En kaadhal poomayilae Female : Haa….aaaa…haaa…aaa…aaa…. Aanandha raagangalil Naan aalaapanai seigiren Male : Aaaa….aaaa…..haaa…aaa….aaaa… Naan undhan geetham thannai Aaraadhanai seigiren Male : Kannangalil oru vaan vannamae Kanden ingae malar thaen kinnamae Female : Kannaa undhan kuzhal naadhangalaal En naavilum indru kulirgindrathae Male : Ondrodu ondraagi unmaigal kanduvara Male : Sangeetha vaanil sandhosam paadum Singaara thaen kuyilae Indha yegaandha veliayil mounangal thaedum En kaadhal poomayilae Male : Haaa…aaa…haaa…aaa…aaa..aaa… Ponmaalai velaigalil Un vaasal naan thedinen Female : Haaa…aaa…haaa…aaa…aaa..aaa… Kannennum odangalil Karai thedi thaan odinen Male : Kannal enum idhazh suvai oottudhae Kaanum mugam indru enai vaattudhae Female : Kan maigalil sugam valargindrathae Unnil dhinam udal karaigindrathae Male : Indrodu theeraadha bandhangal kondu vara Male : Sangeetha vaanil sandhosam paadum Singaara thaen kuyilae Indha yegaandha veliayil mounangal thaedum En kaadhal poomayilae Female : Thol meedhu thaan unnai thaalaattuven Kaadhal solli unnai seeraattuven En nenjam endrendrum un manjam thaanae Male : Sangeetha vaanil sandhosam paadum Singaara thaen kuyilae Female : Indha yegaandha veliayil mounangal Thaedum Male : En kaadhal poomayilae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன் காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே பெண் : ஹா….ஆ…..ஹா……அஆ……ஆ. ஆனந்த ராகங்களில்… நான் ஆலாபனை செய்கிறேன் ஆண் : ஆஅ……ஆஆ…..ஹாஆ…..ஆஆ… நான் உந்தன் கீதம் தன்னை ஆராதனை செய்கிறேன் ஆண் : கன்னங்களில் ஒரு வான் வண்ணமே கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே பெண் : கண்ணா உந்தன் குழல் நாதங்களால் என் நாவிலும் இன்று குளிர்கின்றதே ஆண் : ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே ஆண் : ஹா…..ஆஅ….ஹா…..ஆஅ….ஆஅ….ஆ…. பொன்மாலை வேளைகளில்… உன் வாசல் நான் தேடினேன் பெண் : ஹா…..ஆஅ….ஹா…..ஆஅ….ஆஅ….ஆ…. கண்ணென்னும் ஓடங்களில் கரை தேடி நான் ஓடினேன் ஆண் : கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே காணும் முகம் இன்று எனை வாட்டுதே பெண் : கண் மைகளில் சுகம் வளர்கின்றதே உன்னில் தினம் உடல் கரைகின்றதே ஆண் : இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே பெண் : தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன் காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே பெண் : இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் ஆண் : என் காதல் பூ மயிலே