← Back

Aasa Kooda Song Lyrics

Singers : Sai Abhyankkar and Sai Smriti Music by : Sai Abhyankkar Lyrics by : Sathyan Ilanko Male : En pakkam ponavala Thedamella moochu thalla En thalaiku yeravilla Pera ketka thonna villa Male : En vekkam thira enna Thoonga nenjam thookathula Un siripu maara villa Naala parthu mellam thulla Female : En pakkam ponavala Thedamella moochu thalla En thalaikum yeravilla Pera ketka thonna villa Female : Thikku manamae potta thittama aa aah Un patham thallam poda en paarva unnoda Nee pesa lighta aasa kooda Vaasam veesum kaatha theda Azham kudida megam thurida Male : Nee pesa lightu aasa kooda Vaasam veesum kaatha theda Oram sanjida dhegam sernthida Female : Aalolam aadum thoovaanam thoovum Kellamal ketallum innum enna agum Aalolam aadum thoovaanam thoovum Kellamal ketallum innum enna agum Seramal serum theeramal theerum Modhamal meendodum meendodum Male : En pakkam ponavala Thedamella moochu thalla En thalaikum yeravilla Pera ketka thonna villa Male : En vekkam thira enna Thoonga nenjam thookathula Un siripu maara villa Naala parthu mellam thulla Female : Nee pesa lighta aasa kooda Vaasam veesum kaatha theda Azham kudida megam thurida Male : Nee pesa lightu aasa kooda Vaasam veesum kaatha theda Oram sanjida dhegam sernthida
பாடகர்கள் : சாய் அபயங்கர் மற்றும் சாய் ஸ்மிர்தி இசை அமைப்பாளர் : சாய் அபயங்கர் பாடல் ஆசிரியர் : சத்யன் இளங்கோ ஆண் : என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை ஆண் : என் வெக்கம் தீர என்ன தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே உன் சிரிப்பும் மாறவில்ல நாள பாத்து மேளம் துள்ள பெண் : என் பக்கம் போனவன தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை பெண் : திக்கும் மனமே போட்ட திட்டமா? ஆ ஆ உன் பாதம் தாளம் போட என் பார்வை மேலோட நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட ஆழம் கூடிட மேகம் தூவிட ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட பெண் : ஆலோலம் ஆழும் தூவானம் தூவும் கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்? ஆலோலம் ஆழும் தூவானம் தூவும் கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும் சேராமல் சேரும் தீராமல் தீரும் மோதாமல் மீண்டொடும் மீண்டொடும் ஆண் : என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை ஆண் : என் வெக்கம் தீர என்ன தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே உன் சிரிப்பும் மாறவில்ல நாள பாத்து மேளம் துள்ள பெண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட ஆழம் கூடிட மேகம் தூவிட ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட