← Back

Ohoho Rasikargale Song Lyrics

Singer : T. M. Soundararajan and Chorus Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Ooho oho oho rasikargalae Neengal kelungal kai thattungal Kooda paadungal paaraattungal Male : Ooho oho oho rasikargalae Neengal kelungal kai thattungal Kooda paadungal paaraattungal Ungalai nambi naangal engalai nambi neengal Ungalai nambi naangal engalai nambi neengal Male : Ooho oho oho rasikargalae Neengal kelungal kai thattungal Kooda paadungal paaraattungal Male : Dhisaiyellaam engal thenisai Nenjai killidum intha Mellisai thantha nallisai Sabhaiyellaam vanna thaamarai Thanthananam endru narthanam seiyyum noodhanam Male : Isaikku isaiyungal Idhayaththil ezhuthungal Isaikku isaiyungal Idhayaththil ezhuthungal Anantha kaliyaattamae oor Aarambam kaanattumae Ungalai nambi naangal engalai nambi neengal Ungalai nambi naangal engalai nambi neengal Male : Ooho oho oho rasikargalae Neengal kelungal kai thattungal Kooda paadungal paaraattungal Male : Tamil konjum santha paadalgal Ingu pongidum antha vaigaiyum Anbu poigaiyum Tamil konjum santha paadalgal Ingu pongidum antha vaigaiyum Anbu poigaiyum Male : Eduththu parugungal inbaththil urugungal Ullaththai thaalaattume thaen Vellaththil neeraattumae Ungalai nambi naangal engalai nambi neengal Ungalai nambi naangal engalai nambi neengal Male : Ooho oho oho rasikargalae Neengal kelungal kai thattungal Kooda paadungal paaraattungal
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ரசிகர்களே நீங்கள் கேளுங்கள் கைத் தட்டுங்கள் கூடப் பாடுங்கள் பாராட்டுங்கள் ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ரசிகர்களே நீங்கள் கேளுங்கள் கைத் தட்டுங்கள் கூடப் பாடுங்கள் பாராட்டுங்கள் உங்களை நம்பி நாங்கள் எங்களை நம்பி நீங்கள் உங்களை நம்பி நாங்கள் எங்களை நம்பி நீங்கள் ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ரசிகர்களே நீங்கள் கேளுங்கள் கைத் தட்டுங்கள் கூடப் பாடுங்கள் பாராட்டுங்கள் ஆண் : திசையெல்லாம் எங்கள் தேனிசை நெஞ்சை கிள்ளிடும் இந்த மெல்லிசை தந்த நல்லிசை சபையெல்லாம் வண்ணத் தாமரை தந்ததானனம் என்று நர்த்தனம் செய்யும் நூதனம் ஆண் : இசைக்கு இசையுங்கள் இதயத்தில் எழுதுங்கள் இசைக்கு இசையுங்கள் இதயத்தில் எழுதுங்கள் ஆனந்த களியாட்டமே ஓர் ஆரம்பம் காணட்டுமே உங்களை நம்பி நாங்கள் எங்களை நம்பி நீங்கள் உங்களை நம்பி நாங்கள் எங்களை நம்பி நீங்கள் ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ரசிகர்களே நீங்கள் கேளுங்கள் கைத் தட்டுங்கள் கூடப் பாடுங்கள் பாராட்டுங்கள் ஆண் : தமிழ் கொஞ்சும் சந்தப் பாடல்கள் இங்கு பொங்கிடும் அந்த வைகையும் அன்பு பொய்கையும்