← Back

Coka 2.0 Song Lyrics

Singers : Ram Miriyala and Geetha Madhuri Music by : Jaani, Lijo George and Dj Chetas Lyrics by : Sagar Male : Chella pennae Chella pennae Chella pennae Male : Let’s go crazy! Male : Chella pennae coka coka Coka coka coka coka coka Thaala kannae coka coka Coka coka coka coka Male : Chella pennae coka coka coka Thaala kannae coka coka coka Chella pennae coka coka coka Thaala kannae coka coka coka Male : Chella pennae co..co co co coka Thaala kannae co.. co coc o co coka Male : Let’s go! Male : Ada pachakkili nenjukulla Adavidi panni kolluriyae enna Un mogathukku mosam poi Suthurenae pennae sutherenae pinnae Male : Ada pachakkili nenjukulla Adavidi panni kolluriyae enna Un mogathukku mosam poi Suthurenae pennae sutherenae pinnae Male : Un mayakkam ….varuthae Kuthi kuthi kolluthae Un moochu patha veikkuthae Male : Chella pennae coka coka coka Thaala kannae coka coka coka Chella pennae coka coka coka Thaala kannae coka coka coka Female : Hanji.. Hey vaada machangalai Enni konjam paaruda Un pachapullai ennikumae Naan ada Un kaaichal melae pattadhum Nenju speed thikku thikku yeruthae Female : Hey vaada machangalai Enni konjam paaruda Un pachapullai ennikumae Naan ada Un kaaichal melae pattadhum Nenju speed thikku thikku yeruthae Male : Nee supera vechu senjiyae Nee takkaraa mayakki puttiyae Nee sakkarai yethi vittiyae Male : Chella pennae Chella pennae Chella pennae Female : Aaahan Male : Chella pennae Chella pennae Chella pennae Female : Break it down now Come on lets goo Male : Chella pennae coka coka Coka coka coka coka coka Thaala kannae coka coka Coka coka co…co cocoooo
பாடகர்கள் : ராம் மிரியாலா மற்றும் கீதா மாதுரி இசை அமைப்பாளர் : ஜானி, லிஜோ ஜார்ஜ் மற்றும் டி ஜே சீட்டாஸ் பாடல் ஆசிரியர் : சாகர் ஆண் : செல்ல பெண்ணே .. செல்ல பெண்ணே… செல்ல பெண்ணே … ஆண் : லெட்ஸ் கோ கிரேஸி ஆண் : செல்ல பெண்ணே கோகா கோகா கோகா கோகா கோகா கோகா கோகா தாள கண்ணே கோகா கோகா கோகா கோகா கோகா கோகா கோகா ஆண் : செல்ல பெண்ணே கோகா கோகா கோகா தாள கண்ணே கோகா கோகா கோகா செல்ல பெண்ணே கோகா கோகா கோகா தாள கண்ணே கோகா கோகா கோகா ஆண் : செல்ல பெண்ணே கோ கோ கோ கோ கோகா தாள கண்ணே கோ கோ கோ கோ கோகா ஆண் : லெட்ஸ் கோ .. ஆண் : அட பச்சைக்கிளி நெஞ்சுக்குள்ள அடாவிடி பண்ணி கொல்லுறியே என்ன உன் மோகத்துக்கு மோசம் போயி சுத்துறேனே பெண்ணே சுத்துறேனே பின்னே ஆண் : அட பச்சைக்கிளி நெஞ்சுக்குள்ள அடாவிடி பண்ணி கொல்லுறியே என்ன உன் மோகத்துக்கு மோசம் போயி சுத்துறேனே பெண்ணே சுத்துறேனே பின்னே ஆண் : உன் மயக்கம் …வருதே குத்தி குத்தி கொல்லுதே உன் மூச்சு பத்த வைக்குதே ஆண் : செல்ல பெண்ணே கோகா கோகா கோகா தாள கண்ணே கோகா கோகா கோகா செல்ல பெண்ணே கோகா கோகா கோகா தாள கண்ணே கோகா கோகா கோகா பெண் : ஹான் ஜி ஹே வாடா மச்சங்களை எண்ணி கொஞ்சம் பாரடா உன் பச்சைப்பிள்ளை என்னிக்குமே நான் அடா உன் காய்ச்சல் மேலே பட்டதும் நெஞ்சு ஸ்பீட் திக்கு திக்கு ஏறுதே பெண் : ஹே வாடா மச்சங்களை எண்ணி கொஞ்சம் பாரடா உன் பச்சைப்பிள்ளை என்னிக்குமே நான் அடா உன் காய்ச்சல் மேலே பட்டதும் நெஞ்சு ஸ்பீட் திக்கு திக்கு ஏறுதே ஆண் : நீ சூப்பரா வெச்சு செஞ்சியே நீ டக்கரா மயக்கி புட்டியே நீ சக்கரை ஏத்தி விட்டியே ஆண் : செல்ல பெண்ணே .. செல்ல பெண்ணே… செல்ல பெண்ணே … பெண் : ஆஹான் ஆண் : செல்ல பெண்ணே .. செல்ல பெண்ணே… செல்ல பெண்ணே … பெண் : பிரேக் இட் டவுன் நௌ கம் ஆன் லெட்ஸ் கோ ஆண் : செல்ல பெண்ணே கோகா கோகா கோகா கோகா கோகா கோகா கோகா தாள கண்ணே கோகா கோகா கோகா கோகா கோ கோ கோ கோ கோ…