← Back

Rekkai Thulirtha Song Lyrics

Singer : Jonitha Gandhi Music by : A.H. Kaashif Female : Naan naan naa naa Nananaan Naan naan naa naa Nananaan Female : Naan naan naa naa Nananaan Naan naan naa naa Nananaan Female : Yennenna yennenna Yennennum yennennum Female : Yennenna yennenna Yennenna tharuvai En chinna ulagamae Naan ketkkiren Yennennum yennennum Yennenna pozhivaai Sevvaana sitharalil Naa pogiren Female : {En vazhvai sethukka Vaippondru kidaikka En koottai vittu konjum Vinnil parakka}(2) Chorus : Rekkai thulirtha Pachai kili Inimel naan thaan Kaatrin mozhi Chorus : Naan naan Female : Veru veru oruthi Chorus : Naan naan Female : Avalil pudhu oruthi Chorus : Naan naan Female : Veru veru oruthi Chorus : Naan naan Female : Avalil ini oruthi Female : Kaatrodu kaatraga Nuzhainthiduven Nee pootti vaithaalum Thiranthiduven Paarkaamalae unnai Mayakkiduven Thooram nindrae unnai Iyakkiduven Female : Iru paadal odum En vizhiyil Un idhayam en sontham Nee pootti vaitha Ragisayangal thaan Inimel en sontham Salai meethilae pogum pothilae Unthan kaathilae naan Vaanoliyaai theanoliyaai Sala sala sala vena Suda suda mazhaiyena Female : Yennenna yennenna Yennenna tharuvai En chinna ulagamae Naan ketkkiren Yennennum yennennum Yennenna pozhivaai Sevvaana sitharalil Naa pogiren Female : En vazhvai sethukka Vaippondru kidaikka En koottai vittu konjum Vinnil parakka Chorus : Rekkai thulirtha Pachai kili Inimel naan thaan Kaatrin mozhi Chorus : Naan naan Female : Veru veru oruthi Chorus : Naan naan Female : Avalil pudhu oruthi Chorus : Naan naan Female : Veru veru oruthi Chorus : Naan naan Female : Avalil ini oruthi
பாடகி : ஜோனிடா காந்தி இசையமைப்பாளர் : ஏ எச். காஷிப் பெண் : நான் நான் னா னா நனனான் நான் நான் னா னா நனனான் பெண் : நான் நான் னா னா நனனான் நான் நான் னா னா நனனான் பெண் : என்னென்ன என்னென்ன என்னென்னும் என்னென்னும் பெண் : என்னென்ன என்னென்ன என்னென்ன தருவாய் என் சின்ன உலகமே நான் கேட்கிறேன் என்னென்னும் என்னென்னும் என்னென்ன பொழிவாய் செவ்வான சிதறலில் நா போகிறேன் பெண் : {என் வாழ்வை செதுக்க வாய்ப்பொன்று கிடைக்க என் கூட்டை விட்டு கொஞ்சம் விண்ணில் பறக்க} (2) குழு : ரெக்கை துளிர்த்த பச்சைக் கிளி இனிமேல் நான் தான் காற்றின் மொழி குழு : நான் நான் பெண் : வேறு வேறு ஒருத்தி குழு : நான் நான் பெண் : அவளில் புது ஒருத்தி குழு : நான் நான் பெண் : வேறு வேறு ஒருத்தி குழு : நான் நான் பெண் : அவளில் இனி ஒருத்தி பெண் : காற்றோடு காற்றாக நுழைந்திடுவேன் நீ பூட்டி வைத்தாலும் திறந்திடுவேன் பார்க்காமலே உன்னை மயக்கிடுவேன் தூரம் நின்றே உன்னை இயங்கிடுவேன் பெண் : இரு பாடல் ஓடும் என் விழியில் உன் இதயம் என் சொந்தம் நீ பூட்டி வைத்த ரகிசயங்கள் தான் இனிமேல் என் சொந்தம் சாலை மீதிலே போகும் போதிலே உந்தன் காதுலே நான் வானொலியாய் தேனொலியாய் சல சல சல வென சட சட மழையென பெண் : என்னென்ன என்னென்ன என்னென்ன தருவாய் என் சின்ன உலகமே நான் கேட்கிறேன் என்னென்னும் என்னென்னும் என்னென்ன பொழிவாய் செவ்வான சிதறலில் நா போகிறேன் பெண் : என் வாழ்வை செதுக்க வாய்ப்பொன்று கிடைக்க என் கூட்டை விட்டு கொஞ்சம் விண்ணில் பறக்க குழு : ரெக்கை துளிர்த்த பச்சைக் கிளி இனிமேல் நான் தான் காற்றின் மொழி குழு : நான் நான் பெண் : வேறு வேறு ஒருத்தி குழு : நான் நான் பெண் : அவளில் புது ஒருத்தி குழு : நான் நான் பெண் : வேறு வேறு ஒருத்தி குழு : நான் நான் பெண் : அவளில் இனி ஒருத்தி