← Back

Suriya Dhaagangal Suduvathu Song Lyrics

Singers : Mano and K. S. Chitra Music by : Shankar Ganesh Lyrics by : A. Varunan Male : Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Female : Haei varunanae vaanilai seithiyai Maeniyil dhinam dhinam padikkavaa Male : Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Female : Haei varunanae vaanilai seithiyai Maeniyil dhinam dhinam padikkavaa Male : Vaanam kizhakkae karukkutthu Megam merkkae nadakkuthu Minnal edhir edhir paayuthu Engum medhuvaai muzhanguthu Female : Kaarkaalamae iniyoru por thodangumae Nee kooridum idhuvoru thalaippu seithiyae Male : Ooo….anbae inbam aarambam Anbae inbam aarambam….mmm…. Female : Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Female : Naan varunanae vaanilai seithiyai Maeniyil dhinam dhinam padikkavaa Female : Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Male : Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Female : Vaa vaa idi mazhai puyal varum Vanthaal udaimaiyum kudai tharum Paar paar thala thala ena kodhiththidum Enthan madi odam koduththidum Male : Un madiyilae vanthu naan odhunginaen Melaadaiyaai ennai nee mooduvaai Female : Aahaah angam engum anantham Angam engum anantham Male : Sooriya thaagangal suduvathu thegangal Sooriya thaagangal suduvathu thegangal Female : Haei varunanae vaanilai seithiyai Maeniyil dhinam dhinam padikkavaa Male : …………….. Female : ……………..
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் பெண் : ஹேய் வருணனே வானிலை செய்தியை மேனியில் தினம் தினம் படிக்கவா ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் பெண் : ஹேய் வருணனே வானிலை செய்தியை மேனியில் தினம் தினம் படிக்கவா ஆண் : வானம் கிழக்கே கறுக்குது மேகம் மேற்கே நடக்குது மின்னல் எதிர் எதிர் பாயுது எங்கும் மெதுவாய் முழங்குது பெண் : கார்க்காலமே இனியொரு போர் தொடங்குமே நீ கூறிடும் இதுவொரு தலைப்பு செய்தியே ஆண் : ஓஓ…அன்பே இன்பம் ஆரம்பம் அன்பே இன்பம் ஆரம்பம்…..ம்ம்ம்…… பெண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் ஆண் : நான் வருணனே வானிலை செய்தியை மேனியில் தினம் தினம் படிக்கவா. பெண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள். பெண் : வா வா இடி மழை புயல் வரும் வந்தால் உடைமையும் குடை தரும் பார் பார் தளதள என கொதித்திடும் எந்தன் மடி இடம் கொடுத்திடும் ஆண் : உன் மடியிலே வந்து நான் ஒதுங்கினேன் மேலாடையாய் என்னை நீ மூடுவாய் பெண் : ஆஹாஹ் அங்கம் எங்கும் ஆனந்தம் அங்கம் எங்கும் ஆனந்தம் ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள் பெண் : ஹேய் வருணனே வானிலை செய்தியை மேனியில் தினம் தினம் படிக்கவா ஆண் : ……………………. பெண் : ………………………..