← Back

Ponna Poranthava Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani jairam Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Ponnaa poranthava engo orunaal Poga porava machaanae machaanae oh machaanae Ponnaa poranthava engo orunaal Poga porava machaanae machaanae oh machaanae Male : Engae ennadi Female : Aah…. Male : Adiyae chittu Female : Aah…. Male : Engae ennadi adiyae chittu Enakkum unakkum vachchaanae vachchaanae Engae ennadi adiyae chittu Enakkum unakkum vachchaanae vachchaanae vachchaanae Male : ……………… Female : ……………. Female : Aiyo paavam aththai pillai Aasai valaiyil vizhunthaachchu Male : Adhilae vizhunthaa vali yaedhumma Adi illaamal ezhunthaachchu Female : Aiyo paavam aththai pillai Aasai valaiyil vizhunthaachchu Male : Adhilae vizhunthaa vali yaedhumma Adi illaamal ezhunthaachchu Female : Aasi paarththaa theeraathu Male : Appadi sonna pothaathu Female : Aasi paarththaa theeraathu Male : Appadi sonna pothaathu Female : Aasaiyai paaru athukkullae yaetho Kanakaiyum pottaachchu machchaanae og machchaanae Male : Engae ennadi adiyae chittu Enakkum unakkum vachchaanae vachchaanae oh machchaanae Male : Kannula pudichchu nenjilae pottu Kappunnu adichche sarithaanaa Female : Ponnuga ninaichchaa singaththai kooda Podavaiyai pottu pudikkaatho Male : Kannula pudichchu nenjilae pottu Kappunnu adichche sarithaanaa Female : Ponnuga ninaichchaa singaththai kooda Podavaiyai pottu pudikkaatho Male : Thaalaiyai pottuttu paarththukiraen Female : Sarithaan naanum saernthukkiraen Male : Thaalaiyai pottuttu paarththukiraen Female : Sarithaan naanum saernthukkiraen Male : Mookku kayirai poda pogum Aambillai naanthaaae naanthaanae Female : Ponnaa poranthava engo orunaal Poga porava machaanae machaanae oh machaanae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பொண்ணாப் பொறந்தவ எங்கோ ஒருநாள் போகப் போறவ மச்சானே மச்சானே ஓ மச்சானே பொண்ணாப் பொறந்தவ எங்கோ ஒருநாள் போகப் போறவ மச்சானே மச்சானே ஓ மச்சானே ஆண் : எங்கே என்னடி பெண் : ஆஹ்….. ஆண் : அடியே சிட்டு பெண் : ஆஹ்….. ஆண் : எங்கே என்னடி அடியே சிட்டு எனக்கும் உனக்கும் வச்சானே வச்சானே எங்கே என்னடி அடியே சிட்டு எனக்கும் உனக்கும் வச்சானே வச்சானே வச்சானே ஆண் : ……………………. பெண் : ………………………… பெண் : ஐயோ பாவம் அத்தைப் பிள்ளை ஆசை வலையில் விழுந்தாச்சு ஆண் : அதிலே விழுந்தா வலி ஏதும்மா அடி இல்லாமல் எழுந்தாச்சு பெண் : ஐயோ பாவம் அத்தைப் பிள்ளை ஆசை வலையில் விழுந்தாச்சு ஆண் : அதிலே விழுந்தா வலி ஏதும்மா அடி இல்லாமல் எழுந்தாச்சு பெண் : ஆசை பார்த்தாத் தீராது ஆண் : அப்படிச் சொன்னா போதாது பெண் : ஆசை பார்த்தாத் தீராது ஆண் : அப்படிச் சொன்னா போதாது பெண் : ஆசையைப் பாரு அதுக்குள்ளே ஏதோ கணக்கையும் போட்டாச்சு மச்சானே ஓ மச்சானே ஆண் : எங்கே என்னடி அடியே சிட்டு எனக்கும் உனக்கும் வச்சானே வச்சானே ஆ வச்சானே ஆண் : கண்ணுல புடிச்சு நெஞ்சிலே போட்டு கப்புன்னு அடிச்சே சரிதானா பெண் : பொண்ணுக நினைச்சா சிங்கத்தைக் கூட பொடவையைப் போட்டுப் புடிக்காதோ ஆண் : கண்ணுல புடிச்சு நெஞ்சிலே போட்டு கப்புன்னு அடிச்சே சரிதானா பெண் : பொண்ணுக நினைச்சா சிங்கத்தைக் கூட பொடவையைப் போட்டுப் புடிக்காதோ ஆண் : தாலியைப் போட்டுட்டுப் பார்த்துக்கிறேன் பெண் : சரிதான் நானும் சேர்ந்துக்கிறேன் ஆண் : தாலியைப் போட்டுட்டுப் பார்த்துக்கிறேன் பெண் : சரிதான் நானும் சேர்ந்துக்கிறேன் ஆண் : மூக்குக் கயிறைப் போடப் போகும் ஆம்பிள்ளை நான் தானே நான் தானே பெண் : பொண்ணாப் பொறந்தவ எங்கோ ஒருநாள் போகப் போறவ மச்சானே மச்சானே ஓ மச்சானே