← Back

Perunthil Nee Enakku Song Lyrics

Singers : Dheena, Madhu Balakrishnan, and Madhushree Music by : Dhina Male : Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Female : Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Male : Vidumurai naatkalil pallikoodam Vilaiyaatu pillaigalin chella kobam Female : Aal illaa naliravil ketkum paadal Anbae anbae neeyae Male : Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Female : Hmm perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Male : Payanathil varugira siru thookam Paruvathil mulaikira mudhal koocham Female : Paritchaiku padikira adhikaalai Kazhuthinil vizhundhidum mudhal maalai Male : Pugai padam edukaiyil thinarum punnagai Anbae anbae needhaanae Adai mazhai nerathil parugum theneer Anbae anbae needhaanae Female : Hmm mmm dhinamum kaalaiyil enadhu vaasalil Irukum naalidhazh needhaanae Male : Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Female : Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Male : ………………………………………… Male : Thaai madi tharugira aravanaipu Urangidum kuzhandhaiyin kurunchiripu Female : Thei pirai pol varum naga kanukal Vaguparai mejaiyil idum kirukal Male : Cell phone sinungida kuvugira gavanam Anbae anbae needhaanae Pidithavar tharugira parisu porulum Anbae anbae needhaanae Female : Hmm mm ezhudhum kavithaiyil ezhuthu pizhaigalai Rasikum vaasagan nee dhaanae Male : Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Female : Aaa aaa perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Male : Vidumurai naatkalil pallikoodam Vilaiyaatu pillaigalin chella kobam Female : Aal illaa naliravil ketkum paadal Anbae anbae neeyae Male : Aaah perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Whistling : ……………………………………….
பாடகி : மதுஸ்ரீ பாடகர்கள் : தீனா, மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : தீனா ஆண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆண் : விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம் பெண் : ஆள் இல்லா நல் இரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே ஆண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெண் : ஹ்ம்ம் பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆண் : பயணத்தில் வருகிற சிறு தூக்கம் பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம் பெண் : பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை ஆண் : புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீதானே அடை மழை நேரத்தில் பருகும் தேநீர் அன்பே அன்பே நீதானே பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில் இருக்கும் நாளிதழ் நீதானே ஆண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆண் : ……………………….. ஆண் : தாய் மடி தருகிற அரவணைப்பு உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு பெண் : தேய் பிறை போல் வரும் நக கணுக்கள் வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல் ஆண் : செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம் அன்பே அன்பே நீதானே பிடித்தவர் தருகிற பரிசு பொருளும் அன்பே அன்பே நீதானே பெண் : ஹ்ம்ம் ம்ம் எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீ தானே ஆண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெண் : ஆஆ ஆஆ பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆண் : விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம் பெண் : ஆள் இல்லா நல் இரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே ஆண் : ஆஆ பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் விஷ்லிங் : …………………….