← Back

En Chellakutti Pattukutti Song Lyrics

Singer : Shreya Ghoshal Music by : Srikanth Deva Female : En chellakutti pattukutti Enna sollada Un paasathukku eedu inai Yethum illada Female : En chellakutti pattukutti Enna sollada Un paasathukku eedu inai Yethum illada Female : Bhoomi pola enna enni Suthivarum chandhirane Nooru jenmam unkoodavae Vaazhavenum mannavanae En manathil vandhavanae En uyiraai aanavanae Female : En chellakutti pattukutti Enna sollada Un paasathukku eedu inai Yethum illada Female : Nethuvara nenjukkulla yaarum illayae Ini unnavida naa vananga saami illayae Nethuvara nenjukkulla yaarum illayae Ini unnavida naa vananga saami illayae Female : Urangidum varayil vizhigalil iruppai Imaigalai thaandi ithayathil kalappai Unakkena naanum enakkena neeyum Ondraaga vaazhvoame naam oraandu kaalam Female : En chellakutti pattukutti Enna sollada Un paasathukku eedu inai Yethum illada Male : …………………………. Female : Vaanam thooral podum Kulir mazhai kaalam Undhan kaigalthaan enakku kudaiyaagum Ohh vaanam thooral podum Kulir mazhai kaalam Undhan kaigalthaan enakku kudaiyaagum Male : Ini undhan arugil nizhalena iruppen Un viral pidithu thunaiyena varuven Unakena thaane uyiraiyum sumappen Moochaai en pechaai ini endrum neeyada Female : En chellakutti pattukutti Enna sollada Un paasathukku eedu inai Yethum illada Female : Bhoomi pola enna enni Suthivarum chandhirane Nooru jenmam unkoodavae Vaazhavenum mannavanae En manathil vandhavanae En uyiraai aanavanae Female : Mmm..mm…mmm..mmm… Hmm mm mmm hmm mm mm mm mm hmm mm mm
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி என்ன சொல்லடா உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லடா பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி என்ன சொல்லடா உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லடா பெண் : பூமி போல என்ன எண்ணி சுத்திவரும் சந்திரனே நூறு ஜென்மம் உன்கூடவே வாழவேணும் மன்னவனே என் மனதில் வந்தவனே என் உயிராய் ஆனவனே பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி என்ன சொல்லடா உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லடா பெண் : ஆ….நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே பெண் : உறங்கிடும் வரையில் விழிகளில் இருப்பாய் இமைகளை தாண்டி இதயத்தில் கலப்பாய் உனக்கென நானும் எனக்கென நீயும் ஒன்றாக வாழ்வேமே நான் நூறாண்டு காலம் பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி என்ன சொல்லடா உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லடா ஆண் : …………………………… பெண் : ஓ வானம் தூறல் போடும் குளிர் மழை காலம் உந்தன் கைகள்தான் எனக்கு குடையாகும் ஓ வானம் தூறல் போடும் குளிர் மழை காலம் உந்தன் கைகள்தான் எனக்கு குடையாகும் ஆண் : இனி உந்தன் அருகில் நிழலென இருப்பேன் உன் விரல் பிடித்து துணையென வருவேன் உனக்கென தானே உயிரையும் சுமப்பேன் மூச்சாய் உன் பேச்சாய் இனி என்றும் நீயடா பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி என்ன சொல்லடா உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லடா பெண் : பூமி போல என்ன எண்ணி சுத்திவரும் சந்திரனே நூறு ஜென்மம் உன்கூடவே வாழவேணும் மன்னவனே என் மனதில் வந்தவனே என் உயிராய் ஆனவனே பெண் : ம்ம்ம்….ம்ம் ம்ம்ம்….ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்