← Back

Chithiram Pesuthadi Song Lyrics

Singers : T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi Music by : T. G. Lingappa Male : Sithiram pesudhadi Un sithiram pesudhadi Endhan sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi Female : Sithiram pesudhadi Sithiram pesudhadi En sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi En sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi Female : Muthu charangalai pol… O… oo… ooo… ooo… Muthu charangalai pol Mogana punnagai minnudhadi… Muthu charangalai pol Mogana punnagai minnudhadi… ee… ee… Female : Sithiram pesudhadi Female : Kaadhal nilaavinilae Inba gaanam isaithirunthom Kan kattu vithaiyai pol Andha kaatchi marainthathadi … ee… ee… Female : Sithiram pesudhadi Female : Anbennum odaiyilae Naan aadi magizhdhirundhen Ennam kolaindhadhanaalae Verum yemaatram aanadhadi … ee… ee… Female : Sithiram pesudhadi Sithiram pesudhadi En sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா ஆண் : சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி…..ஈ….ஈ…. சித்திரம் பேசுதடி…. பெண் : சித்திரம் பேசுதடி சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி…..ஈ….ஈ…. சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி…..ஈ….ஈ…. சித்திரம் பேசுதடி பெண் : முத்துச் சரங்களைப் போல் ஓ…..ஓ…..ஓஓ…..ஓஓ….. முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி…… முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி……ஈ….ஈ…. பெண் : சித்திரம் பேசுதடி பெண் : காதல் நிலாவினிலே இன்பக் கானம் இசைத்திருந்தோம் கண்கட்டு வித்தையைப் போல் அந்தக் காட்சி மறைந்ததடி…..ஈ….ஈ…. பெண் : சித்திரம் பேசுதடி பெண் : அன்பெனும் ஓடையிலே நான் ஆடி மகிழ்ந்திருந்தேன் எண்ணம் குலைந்ததனாலே வெறும் ஏமாற்றமானதடி…..ஈ….ஈ…. பெண் : சித்திரம் பேசுதடி சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி…..ஈ….ஈ…. சித்திரம் பேசுதடி