← Back

Anbendra Mazhaiyilae Song lyrics

Singer : Anuradha Sriram Music by : A.R. Rahman Female : Anbendra mazhaiyilae agilangal nanaiyavae Adhiroopan thondrinaanae Vaikkolin meloru vairamaai vairamaai Vandhavan minninaanae Vinmeengal kanpaarkka sooriyan thondrumo Pugazhmaindhan thondrinaanae Kanneerin kaayathai senneeril aatravae sisubaalan thondrinaanae Female : Anbendra mazhaiyilae agilangal nanaiyavae Adhiroopan thondrinaanae..adhiroopan thondrinaanae Porkonda boomiyil pookkaadu kaanavae Pugazhmaindhan thondrinaanae..pugazhmaindhan thondrinaanae Female : Kalvaari malaiyilae kallondru pookkavum Karunaimagan thondrinaanae Nootraandu iravinai nodiyodu pokkidum Oliyaaga thondrinaanae Irumbaana nenjilum eerangal kasiyavae Iraibaalan thondrinaanae Mutkaadu engilum pookkaadu pookkavae Puviraajan thondrinaanae Female : {Anbendra mazhaiyilae agilangal nanaiyavae Adhiroopan thondrinaanae..adhiroopan thondrinaanae Vaikkolin meloru vairamaai vairamaai Vandhavan minninaanae…vandhavan minninaanae} (2)
பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான் பெண் : அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே விண்மீன்கள் கண்பாா்க்க சூாியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே கண்ணீாின் காயத்தை செந்நீாில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே பெண் : அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே போா்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே பெண் : கல்வாாி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே பெண் : { அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே } (2)