← Back

Magale Song Lyrics

Singer : Sai Vignesh Music by : Rashaanth Arwin Lyrics by : Vijay Sri G Male : En ponna pola Oru deivam illa oorula Una naanum pirinju Vaazhvenaanu theriyala Male : Enai vittu neeyum Yen vilagi sendraaiyadi Un ninaivu thaane Dhinam ennai theduthae Male : Naan vaazha Unai pola Oru sondham illai ulaginilae Male : Magale en magale Enai yen pirindhaai Vilagi sendraai Magale en magale Enai yen pirindhaai Vilagi sendraai …uyirae Male : En nenjukkul satham illai En adaiyaalam thallaaduthe Karaigindra nilavaai karaindhene unnaal En nenjukkul satham illai En adaiyaalam thallaaduthe Karaigindra nilavaai karaindhene unnaal Male : Unai polae unai polae Yaarum illaiye Gana neram pirindhaale En nenjam thaangaadhe Male : Vazhi yedhum theriyaamal Thaniye thavikkiren Naan vaazha Unai pola Oru sondham illai ulaginilae Male : Magale en magale Enai yen pirindhaai Vilagi sendraai Magale en magale Enai yen pirindhaai Vilagi sendraai ..magale….
பாடகர் : சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ. ஜி ஆண் : என் பொண்ண போல ஒரு தெய்வம் இல்ல ஊருல உன்ன நானும் பிரிஞ்சு வாழ்வேனா தெரியல ஆண் : என்னை விட்டு நீயும் ஏன் விலகி சென்றாயடி உன் நினைவு தானே தினம் என்னை தேடுதே ஆண் : நான் வாழ உன்னை போல ஒரு சொந்தம் இல்லை உலகினிலே ஆண் : மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய் விலகி சென்றாய் மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய் விலகி சென்றாய்…உயிரே ஆண் : என் நெஞ்சுக்குள் சத்தம் இல்லை என் அடையாளம் தள்ளாடுதே கரைகின்ற நிலவாய் கரைந்தேனே உன்னால் என் நெஞ்சுக்குள் சத்தம் இல்லை என் அடையாளம் தள்ளாடுதே கரைகின்ற நிலவாய் கரைந்தேனே உன்னால் ஆண் : உன்னை போலே உன்னை போலே யாரும் இல்லையே கன நேரம் பிரிந்தாலே என் நெஞ்சம் தாங்காதே ஆண் : வழி ஏதும் தெரியாமல் தனியே தவிக்கிறேன் நான் வாழ உன்னை போல ஒரு சொந்தம் இல்லை உலகினிலே ஆண் : மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய் விலகி சென்றாய் மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய் விலகி சென்றாய் ..மகளே