← Back

Thaali Kattiya Thangakili Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Hamsalekha Male : oooh ooh oo oo….. Aaah aah aa…..aa….. Male : Thaali kattiya thangakiliyae thalli paduththukkadi Eeraththuniya poththikittu etti paduththukkadi Kaalai varaikkum kann vizhikkum velai illaiyadi Dheepam korachchu vaikanumaa thevai illaiyadi Kaanjipuraththu selaiya vittu kaaviya konjam kattikkodi Female : Thaali kattiya thangakkili naan thalli paduththukkavaa Eerath thuniya poththikittu etti paduththukkavaa Male : Kiliyae kiliyae ullae raththam kodhikkuthadi Manasu irunthum sonna sollu thadukkuthadi Female : Malligappoo vaaduthaiyaa Manaso poraaduthaiyyaa Male : Ennamo thulluthu ennaiyae killuthu Female : Saththiyam ullathu paththiyam nallathu Male : Latchiyam kolluthu Female : Thaali kattiya thangakkili naan thalli paduththukkavaa Eerath thuniya poththikittu etti paduththukkavaa Female : Thalaivaa thalaivaa ival pandhi virippathilla Paruvam thavichchaa iva munthi virippathilla Male : Kudikka paal sombirunthaa kudichchaa veen vambirukku Female : Thavikkum sellaiyyaa thallithaan nillaiyaa Male : Latchiyam tholaiya innikku illaiyaa Female : Pallavi sollaiyaa Male : Thaali kattiya thangakiliyae thalli paduththukkadi Eeraththuniya poththikittu etti paduththukkadi Kaalai varaikkum kann vizhikkum velai illaiyadi Dheepam korachchu vaikanumaa thevai illaiyadi Kaanjipuraththu selaiya vittu kaaviya konjam kattikkodi Female : Thaali kattiya thangakkili naan thalli paduththukkavaa Eerath thuniya poththikittu etti paduththukkavaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : ஓஒஹ் ஓஹ் ஓ ஓ…….. ஆஅஹ் ஆஹ் ஆ…..ஆ…….. ஆண் : தாலிக் கட்டிய தங்கக்கிளியே தள்ளிப் படுத்துக்கடி ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கடி காலை வரைக்கும் கண் விழிக்கும் வேலையில்லையடி தீபம் கொறச்சு வைக்கணுமா தேவையில்லையடி காஞ்சிபுரத்து சேலைய விட்டு காவிய கொஞ்சம் கட்டிக்கோடி…. பெண் : தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா…. ஆண் : கிளியே கிளியே உள்ளே ரத்தம் கொதிக்குதடி மனசு இருந்தும் சொன்ன சொல்லு தடுக்குதடி பெண் : மல்லிகப்பூ வாடுதய்யா……. மனசோ போராடுதய்யா…… ஆண் : என்னமோ துள்ளுது என்னையே கிள்ளுது பெண் : சத்தியம் உள்ளது பத்தியம் நல்லது ஆண் : லட்சியம் கொல்லுது… பெண் : தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா.. பெண் : தலைவா தலைவா இவள் பந்தி விரிப்பதில்ல பருவம் தவிச்சா இவ முந்தி விரிப்பதில்ல ஆண் : குடிக்க பால் சொம்பிருக்கு குடிச்சா வீண் வம்பிருக்கு பெண் : தவிக்கும் செல்லய்யா தள்ளித்தான் நில்லய்யா ஆண் : லட்சியம் தொலைய இன்னிக்கு இல்லையா பெண் : பல்லவி சொல்லய்யா ஆண் : தாலிக் கட்டிய தங்கக்கிளியே தள்ளிப் படுத்துக்கடி ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கடி காலை வரைக்கும் கண் விழிக்கும் வேலையில்லையடி தீபம் கொறச்சு வைக்கணுமா தேவையில்லையடி காஞ்சிபுரத்து சேலைய விட்டு காவிய கொஞ்சம் கட்டிக்கோடி…. பெண் : தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா