← Back

Pazhaiya Pattu Pudavaigal Song Lyrics

Singers : Santhosh Hariharan and Natarajan Sankaran Music by : Natarajan Sankaran Male : Palaya pattu veshtigal Pattu paavadaigal Kilinchirunthaalum paravalla maa Ungha veedu thedi vanthu Kaancheepuram mill velaikkae Eduthukkirom Vaangamma vaanga Indha vandi ponaa varaadhu Kaasu pozhuthu ponaa kedaikkadhu Palaya pattu pudavaigal (Dialogue) Whistling : …………………………… Chorus : 420 Male : Palaya pattu pudavaigal Chorus : 420 Male : Palaya pattu pudavaigal Male : Hei oru veetta thedu Heii adhil routeh podu Hei semma kaattu kaattu Hei namma ketkka yaaru Yaaru yaaru yaaru yaaru Male : Thodappakatta Isthiri petti Paathiram pandam radio Plastic kooda pinja aada Kedaichaa lavatikkoo Male : Side ettum paarthu kondae Thirudum kalaiya kathukko Siren saththam tholaivil kettaa Escape aagippo Chorus : 420 Male : Palaya pattu pudavaigal Chorus : 420 Male : Aattaiya podalaam vaadaa Vettaiyum aadalaam soodaa Chorus : 420 Male : Hei oru veetta thedu Heii adhil routeh podu Podu podu podu podu Male : Eh endha oorum Namma sondha ooru oo Eh ellaa veedum Namma sondha veedu oo Male : Katraa mootaiya Chorus : Eh endha oorum Namma sondha ooru oo Eh ellaa veedum Namma sondha veedu oo Chorus : Eh bill gates aaga Venaam venaam EB billu kattuna pothum Fashion unavu venaa venaa Ration arisi pothumadaa….aaa Chorus : 420 Male : Aattaiya podalaam vaadaa Chorus : 420 Male : Vettaiyum aadalaam soodaa Chorus : 420 Male : Hei oru veetta thedu Heii adhil routeh podu Hei semma kaattu kaattu Hei namma ketkka yaaru Yaaru yaaru yaaru yaaru Male : Thodappakatta Isthiri petti Paathiram pandam radio Plastic kooda pinja aada Kedaichaa lavatikkoo Male : Side ettum paarthu kondae Thirudum kalaiya kathukko Siren saththam tholaivil kettaa Escape aagippo Male : Palaya pattu pudavaigal Chorus : 420
பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் நடராஜன் சங்கரன் இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் விசில் : ……………………………….. குழு : 420… ஆண் : பழைய பட்டு புடவைகள் குழு : 420… ஆண் : பழைய பட்டு புடவைகள் ஆண் : ஹேய் ஒரு வீட்ட தேடு ஹேய் அதில் ரூட்ட போடு ஹேய் செம்ம காட்டு காட்டு ஹேய் நம்ம கேட்க யாரு யாரு யாரு…. ஆண் : ஹே தொடப்பகட்ட இஸ்திரி பெட்டி பாத்திரம் பண்டம் ரேடியோ பிளாஸ்டிக் கூட பிஞ்ச ஆட கிடைச்சா லவ்ட்டிக்கோ ஆண் : சைடு எட்டும் பார்த்து கொண்டே திருடும் கலைய கத்துக்கோ சைரன் சத்தம் தொலைவில் கேட்டா எஸ்கேப் ஆகிப்போ குழு : 420… ஆண் : பழைய பட்டு புடவைகள் குழு : 420.. ஆண் : ஆட்டைய போடலாம் வாடா வேட்டையும் ஆடலாம் சூடா குழு : 420… ஆண் : ஹேய் ஒரு வீட்ட தேடு ஹேய் அதில் ரூட்ட போடு போடு போடு போடு ஆண் : ஹேய் எந்த ஊரும் நம்ம சொந்த ஊரு ஓ ஏ எல்லா வீடும் நம்ம சொந்த வீடு ஓ ஆண் : கட்ரா மூட்டய குழு : ஹேய் எந்த ஊரும் நம்ம சொந்த ஊரு ஓ ஏ எல்லா வீடும் நம்ம சொந்த வீடு ஓ குழு : ஏ பில் கேட்ஸ் ஆக வேணாம் வேணாம் ஈபி பில்லு கட்டுனா போதும் பேஷன் உணவு வேணா வேணா ரேசன் அரிசி போதும்டா ஆஆஅ…. குழு : 420.. ஆண் : ஆட்டைய போடலாம் வாடா குழு : 420.. ஆண் : வேட்டையும் ஆடலாம் சூடா குழு : 420… ஆண் : ஹேய் ஒரு வீட்ட தேடு ஹேய் அதில் ரூட்ட போடு ஹேய் செம்ம காட்டு காட்டு ஹேய் நம்ம கேட்க யாரு யாரு யாரு…. ஆண் : ஹே தொடப்பகட்ட இஸ்திரி பெட்டி பாத்திரம் பண்டம் ரேடியோ பிளாஸ்டிக் கூட பிஞ்ச ஆட கிடைச்சா லவ்ட்டிக்கோ ஆண் : சைடு எட்டும் பார்த்து கொண்டே திருடும் கலைய கத்துக்கோ சைரன் சத்தம் தொலைவில் கேட்டா எஸ்கேப் ஆகிப்போ ஆண் : பழைய பட்டு புடவைகள் குழு : 420…