← Back

Katti Karumbe Kanna Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Sankar Ganesh Female : Aari aaraariroo… Aari aaraariroo…. Aari aaraariroo …. Female : {Katti karumbae kannaa Kannam sivandha mannaa Nee inghu vandha neram Sondham ellaam dhooram En endru ketka aal illai Vaa endru solla vaai illai…} (2) Female : {Oppukku sonnen aaraaro Oomaikku sondham yaar yaaro Poo vaitha nenjil Thee vaithathaaro Unmaiyai solla vaaraaro} (2) Female : Kaalaiku thaanae veeraappu Kandruku eno pollaappu Kandrodu pasu indru thindaadudhu Female : Katti karumbae kannaa Kannam sivandha mannaa Nee inghu vandha neram Sondham ellaam dhooram En endru ketka aal illai Vaa endru solla vaai illai… Female : {Sippikkul muthu vandhaalum Adhu sippikku sondham aagaadhu Nadhiyodu ponaal Karai undu kanae Vidhiyodu ponaal karai edhu} (2) Female : Kannukkul vellam ippodhu Naam karai serum kaalam eppodhu Un thaai paalil kanneerai Yaar serthathu…. Female : Katti karumbae kannaa Kannam sivandha mannaa Nee inghu vandha neram Sondham ellaam dhooram En endru ketka aal illai Vaa endru solla vaai illai… Female : Aarira raroo arraroo.. Aarira raroo arraroo….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ பெண் : { கட்டி கரும்பே கண்ணா கன்னம் சிவந்த மன்னா நீ இங்கு வந்த நேரம் சொந்தம் எல்லாம் தூரம் ஏன் என்று கேட்க ஆள் இல்லை வா என்று சொல்ல வாய் இல்லை } (2) பெண் : { ஒப்புக்கு சொன்னேன் ஆராரோ ஊமைக்கு சொந்தம் யார் யாரோ பூ வைத்த நெஞ்சில் தீ வைத்ததாரோ உண்மையை சொல்ல வாராரோ } (2) பெண் : காளைக்கு தானே வீராப்பு கன்றுக்கு ஏனோ பொல்லாப்பு கன்றோடு பசு இன்று திண்டாடுது பெண் : கட்டி கரும்பே கண்ணா கன்னம் சிவந்த மன்னா நீ இங்கு வந்த நேரம் சொந்தம் எல்லாம் தூரம் ஏன் என்று கேட்க ஆள் இல்லை வா என்று சொல்ல வாய் இல்லை பெண் : { சிப்பிக்குள் முத்து வந்தாலும் அது சிப்பிக்கு சொந்தம் ஆகாது நதியோடு போனால் கரை உண்டு கண்ணே விதியோடு போனால் கரை ஏது } (2) பெண் : கண்ணுக்குள் வெல்லம் இப்போது நாம் கரை சேரும் காலம் எப்போது உன் தாய் பாலில் கண்ணீரை யார் சேர்த்தது பெண் : கட்டி கரும்பே கண்ணா கன்னம் சிவந்த மன்னா நீ இங்கு வந்த நேரம் சொந்தம் எல்லாம் தூரம் ஏன் என்று கேட்க ஆள் இல்லை வா என்று சொல்ல வாய் இல்லை பெண் : ஆரிரா ராரோ ஆர்ராரோ ஆரிரா ராரோ ஆர்ராரோ