← Back

Neram Nalla Neram Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Neram nalla neram Konjam nerugi paarkkum neram…mm… Female : Kaalam nalla kaalam Kaigal kalandhu paarkkum kaalam… Male : Neram nalla neram Konjam nerugi paarkkum neram…mm… Female : Kaalam nalla kaalam Kaigal kalandhu paarkkum kaalam… Male : Neram nalla neram…mmm Male : Azhagu pongum maeni Nalla aadai maattrum neram Female : Malargal soodi nindru Kaadhal varavu paarkkum neram Male : Azhagu pongum maeni Nalla aadai maattrum neram Female : Malargal soodi nindru Kaadhal varavu paarkkum neram Male : Manjal poosum penmai Kangal mayakkam kollum neram Female : Anjum indha pennai Aanmai ninaithu paarkkum neram Male : Neram nalla neram Konjam nerugi paarkkum neram…mm… Female : Kaalam nalla kaalam Kaigal kalandhu paarkkum kaalam… Male : Neram nalla neram…mmm Male : Adhisayangal kandu Ulagai anubavikkum neram Female : Aazhamaana nenjum Konjam asaiyum maalai neram Male : Adhisayangal kandu Ulagai anubavikkum neram Female : Aazhamaana nenjum Konjam asaiyum maalai neram Male : Manadhil ulla ennam Konjam marandhu pogum neram Female : Edhiril ulla iruvar Vaazhvil inaindhu paarkkum neram Male : Neram nalla neram Konjam nerugi paarkkum neram… Female : Aaa….aaa….aa… Kaalam nalla kaalam Kaigal kalandhu paarkkum kaalam… Both : Neram nalla neram…mmm
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்….ம்ம்…. பெண் : காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம் ஆண் : நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்….ம்ம்…. பெண் : காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம் ஆண் : நேரம் நல்ல நேரம்…..ம்ம்….. ஆண் : அழகு பொங்கும் மேனி நல்ல ஆடை மாற்றும் நேரம் பெண் : மலர்கள் சூடி நின்று காதல் வரவு பார்க்கும் நேரம் ஆண் : அழகு பொங்கும் மேனி நல்ல ஆடை மாற்றும் நேரம் பெண் : மலர்கள் சூடி நின்று காதல் வரவு பார்க்கும் நேரம் ஆண் : மஞ்சள் பூசும் பெண்மை கண்கள் மயக்கம் கொள்ளும் நேரம் பெண் : அஞ்சும் இந்தப் பெண்ணை ஆண்மை நினைத்துப் பார்க்கும் நேரம் ஆண் : நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்….ம்ம்…. பெண் : காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம் ஆண் : நேரம் நல்ல நேரம்…..ம்ம்….. ஆண் : அதிசயங்கள் கண்டு உலகை அனுபவிக்கும் நேரம் பெண் : ஆழமான நெஞ்சும் கொஞ்சம் அசையும் மாலை நேரம் ஆண் : அதிசயங்கள் கண்டு உலகை அனுபவிக்கும் நேரம் பெண் : ஆழமான நெஞ்சும் கொஞ்சம் அசையும் மாலை நேரம் ஆண் : மனதில் உள்ள எண்ணம் கொஞ்சம் மறந்து போகும் நேரம் பெண் : எதிரில் உள்ள இருவர் வாழ்வில் இணைந்து பார்க்கும் நேரம் ஆண் : நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்.. பெண் : ஆஆ……ஆஆ……ஆ…. காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம் இருவர் : நேரம் நல்ல நேரம்…..ம்ம்…..