← Back

Meena Adi Meena Song Lyrics

Meena Adi Meena Song Lyrics from Yarukku Mappillai Yaaro – 1975 Film, Starring Jaishankar, Jayachitra, Manorama and Others. This song was sung by Vani Jairam and L. R. Anjali and the music was composed by K. Vijaya Bhaskar. Lyrics works are penned by Poovai Sengkuttuvan. Singers : Vani Jairam and L. R. Anjali Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Poovai Sengkuttuvan Female : Meena adi meena Nee neentha theriyaatha meenaa Aangal thazhuvaa maeniyai konjam Meengal thazhuvi konjattumae Chorus : Meena adi meena Nee neentha theriyaatha meenaa Aangal thazhuvaa maeniyai konjam Meengal thazhuvi konjattumae Female : Sheela adu mala intha Keliyum kindalum pothumadi Kaalam ennum kadalil neentha Paadam kattraval naanthaandi…. Chorus : …………… Female : Imaigal maraikkumadi kangalai Udaigal maraikkumadi pengalai Olivu maraivugal yaenadi Ulaga pengalai paaradi Female : Pazhamaiyai penmai maranthida vendaam Pudhumai pennaai uruvaga vendum Thunichal endru thevaiyadi…. Female : Sheela adu mala intha Keliyum kindalum pothumadi Kaalam ennum kadalil neentha Paadam kattraval naanthaandi…. Female : Vaanil paranthuvarum pennadi Neeril neentha vara achchamaa Neeril neenthugindra anaivarum Vaanil neenthi vara mudiyumaa Female : Naal vagai gunamum namakku varaathu Naanamillaathu penmaiyum yaethu Pennukku perumai adakkamadi Chorus : Meena adi meena Nee neentha theriyaatha meenaa Aangal thazhuvaa maeniyai konjam Meengal thazhuvi konjattumae Female : Melai naattavarin paaniyil Paathai maaruvathu thevaiyaa Kaalam maarugindra velaiyil Kolam maaruvathu avasiyam Female : Kolaththai poduthal pengalin vazhakkam Kolangal poduthal pazhangaala pazhakam Vazhakkaththai maattrida vendumadi Female : Sheela adu mala intha Keliyum kindalum pothumadi Kaalam ennum kadalil neentha Paadam kattraval naanthaandi…. Chorus : ……………
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : மீனா அடி மீனா நீ நீந்த தெரியாத மீனா ஆண்கள் தழுவா மேனியை கொஞ்சம் மீன்கள் தழுவிக் கொஞ்சட்டுமே…. குழு : மீனா அடி மீனா நீ நீந்த தெரியாத மீனா ஆண்கள் தழுவா மேனியை கொஞ்சம் மீன்கள் தழுவிக் கொஞ்சட்டுமே…. பெண் : ஷீலா அடி மாலா இந்த கேலியும் கிண்டலும் போதுமடி காலம் என்னும் கடலில் நீந்த பாடம் கற்றவள் நான்தான்டி….. குழு : …………………….. பெண் : இமைகள் மறைக்குமடி கண்களை உடைகள் மறைக்குமடி பெண்களை ஒளிவு மறைவுகள் ஏனடி உலகப் பெண்களைப் பாரடி பெண் : பழமையை பெண்மை மறந்திட வேண்டாம் புதுமை பெண்ணாய் உருவாக வேண்டும் துணிச்சல் என்றும் தேவையடி…. பெண் : ஷீலா அடி மாலா இந்த கேலியும் கிண்டலும் போதுமடி காலம் என்னும் கடலில் நீந்த பாடம் கற்றவள் நான்தான்டி….. பெண் : வானில் பறந்தவரும் பெண்ணடி நீரில் நீந்த வர அச்சமா நீரில் நீந்துகின்ற அனைவரும் வானில் நீந்தி வர முடியுமா பெண் : நால்வகை குணமும் நமக்கு வராது நாணமில்லாது பெண்மையும் ஏது பெண்ணுக்கு பெருமை அடக்கமடி குழு : மீனா அடி மீனா நீ நீந்த தெரியாத மீனா ஆண்கள் தழுவா மேனியை கொஞ்சம் மீன்கள் தழுவிக் கொஞ்சட்டுமே…. பெண் : மேலை நாட்டவரின் பாணியில் பாதை மாறுவது தேவையா காலம் மாறுகின்ற வேளையில் கோலம் மாறுவது அவசியம் பெண் : கோலத்தை போடுதல் பெண்களின் வழக்கம் கோலங்கள் போடுதல் பழங்கால பழக்கம் வழக்கத்தை மாற்றிட வேண்டுமடி பெண் : ஷீலா அடி மாலா இந்த கேலியும் கிண்டலும் போதுமடி காலம் என்னும் கடலில் நீந்த பாடம் கற்றவள் நான்தான்டி….. குழு : …………………………….