← Back

Aanantha Thaen Kaatru Song Lyrics

Singers : Malasiya Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Female : Aa..aa..haa..aa..aa..aa… Male : Aanandha thaen kaatru thaalaattudhae Aanandha thaen kaatru thaalaattudhae Alai paayuthae manam yaenguthae aasai kaadhalilae… Female : Aanandha thaen kaatru thaalaattudhae Alai paayuthae manam yaenguthae aasai kaadhalilae… Male : Aanandha thaen kaatru thaalaattudhae Male : Maangal thaedum poovai avalo Devi sagunthalaiyo Female : Moga veenai thannai meetti Paadum paavalano Male : Thaevaloga inthirasapaiyil aadum oorvasiyo Aadum oorvasiyo…. Female : Aanandha thaen kaatru thaalaattudhae Alai paayuthae manam yaenguthae aasai kaadhalilae… Male : Aanandha thaen kaatru thaalaattudhae Female : Maarbil soodum sandhana malar pol Mangai naan varavo…. Maarbil soodum sandhana malar pol Mangai naan varavo Male : Bothai oottum thiraatchai madhuvo Dhegam poocharamo Female : Paarvai yaavum kaadhal noyai Theerkkum manthiramo… Theerkkum manthiramo… Male : Aanandha thaen kaatru thaalaattudhae Alai paayuthae manam yaenguthae aasai kaadhalilae… Female : Aanandha thaen kaatru thaalaattudhae Alai paayuthae manam yaenguthae aasai kaadhalilae… Both : Aanandha thaen kaatru thaalaattudhae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ……ஆ……ஹா…..ஆ…..ஆ…..ஆ…. ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே… பெண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே ஆண் : மான்கள் தேடும் பூவை அவளோ தேவி சகுந்தலையோ பெண் : மோக வீணை தன்னை மீட்டி பாடும் பாவலனோ ஆண் : தேவலோக இந்திரசபையில் ஆடும் ஊர்வசியோ ஆடும் ஊர்வசியோ…. பெண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே… ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே பெண் : மார்பில் சூடும் சந்தன மலர் போல் மங்கை நான் வரவோ…. மார்பில் சூடும் சந்தன மலர் போல் மங்கை நான் வரவோ ஆண் : போதை ஊட்டும் திராட்சை மதுவோ தேகம் பூச்சரமோ பெண் : பார்வை யாவும் காதல் நோயை தீர்க்கும் மந்திரமோ… தீர்க்கும் மந்திரமோ… ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே… பெண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே இருவர் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே