← Back

Velli Mani Osaiyile Song Lyrics

Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female : { Velli mani Osaiyilae ullamenum Koyililae } (2) Female : { Vallal Varum velaiyilae } (2) Vaazhvu varum poomagalae Female : Velli mani Osaiyilae ullamenum Koyililae koyililae.. Female : { Pirandhuvandhen Nooru murai mannavan Kai serumvarai } (2) Female : { Thavamirundhen Kodi murai } (2) Dhevan mugam kaanumvarai Female : Velli mani Osaiyilae ullamenum Koyililae koyililae.. Female : { Manivilakai Naaniruka maaligaiyaai Thaaniruka } (2) Female : { Manadhu Vaithaan serndhiruka } (2) Karunai vaithan kaikoduka Female : Velli mani Osaiyilae ullamenum Koyililae Female : Vallal Varum velaiyilae Vaazhvu varum poomagalae Female : Velli mani Osaiyilae ullamenum Koyililae koyililae..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே } (2) பெண் : { வள்ளல் வரும் வேளையிலே } (2) வாழ்வு வரும் பூ மகளே பெண் : வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே கோயிலிலே பெண் : { பிறந்து வந்தேன் நூறு முறை மன்னவன் கை சேரும் வரை } (2) பெண் : { தவமிருந்தேன் கோடி முறை } (2) தேவன் முகம் காணும் வரை பெண் : வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே கோயிலிலே பெண் : { மணி விளக்காய் நானிருக்க மாளிகையாய் தானிருக்க } (2) பெண் : { மனது வைத்தான் சேர்ந்திருக்க } (2) கருணை வைத்தான் கை கொடுக்க பெண் : வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே பெண் : வள்ளல் வரும் வேளையிலே வாழ்வு வரும் பூ மகளே பெண் : வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே கோயிலிலே