← Back

Enadhuyire Enadhuyire Song Lyrics

Singers : Chinmayi, Sadhana Sargham and Nikhil Mathew Music by : Harris Jayaraj Female : Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Nedunsalaiyil padum paatham pol Serukiren vaazhum kaalamae Varum natkalae tharum pookalae Neelumae kadhal kadhal vaasamae Female : Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Male : Inniravae illai kanden Un vizhigalil kizhaku dhisai Ini pirivae illai anbae Un ullaralum yennaku isai Female : Unnai kannum varaiyil Yennathu vazhukai vellai kaakitham Kannal neeyum athilae Yezhuthi ponnai nalla oviyam Siru parvaiyil oru varthaiyil Thoondruthae nooru kodi vaanavil Male : Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Female : Aaaaa aaaaaaa aaaa aaaaa Lala lalala lalala lalala Female : Maram irrunthal anghae Yennai naan nizhalenna niruthiduven Ilai vizhunthal ayoo yendrae Naan irudhayam thudithiduven Male : Inimel namathu idhalgal Innainthu sirikum osai ketukumae Nedunaal nilavum nilavin kalangam Thudaika kaigal korukumae Uruvakinaai athikaalaiyae Aagavae nee yen vaazhuvin motchamae Female : Yenadhuyirae yenadhuyirae Yenakenavae nee kedaithaai Yenadhuravae yenadhuravae Kadavulai pol nee mullaithaai Male : Nedunsalaiyil padum paatham pol Serukiren vaazhum kaalamae Varum natkalae tharum pookalae Neelumae kadhal kadhal vaasamae Female : Mmmmm mmmmmmm mmmmmm Mmmm mmmmm mmmm mmmmm
பாடகிகள் : சின்மயி, சாதனா சர்கம் பாடகா் : நிக்கில் மத்தேயூ இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே பெண் : எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் ஆண் : இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை இனி பிரிவே இல்லை அன்பே உன் உளறலும் எனக்கு இசை பெண் : உன்னை காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம் கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம் சிறு பாா்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில் ஆண் : எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் பெண் : …………………………………….. பெண் : மரம் இருந்தால் அங்கே என்னை நான் நிழலென நிறுத்திடுவேன் இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன் ஆண் : இனி மேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே பெண் : எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் ஆண் : நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே பெண் : ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்