← Back

En Uyire Song Lyrics

Singer : Sreejish Subramanian Music by : Shaan Rahman Lyrics by : Manu Manjith Male : En uyirai un vizhiyil Kann parkkuthae Un alagil en vizhigal Poo pookudhae Male : En uyirai un vizhiyil Kann parkkuthae Un alagil en vizhigal Poo pookdhae Male : En viralum un viralai Thaan ketkudhae En vazhigal un varugai Thaan paarkudhae Chorus : Ven megam en megam Male : Nee nirangalaakinaai Chorus : En kaadhal ellamae Male : Nee nijangal aakinaai Chorus : Sellaamal nindrenae Male : Nee dhisaigal kaatinaai Chorus : Sollaamal en vaazhvil Male : Nee suvaiyai kootinaai Male : En uyirai un vizhiyil Kann parkkuthae Un alagil en vizhigal Poo pookudhae Male : Kaatru veesa veesa Indha paadhaiyil Unnudan nadakka venum Enna pesa pesa Vaarthai illaiyae Aanaalum pesa thonum Male : Mazhai thuli aagiyae Naalum Undhan maarbil vilundhaal Podhum anbae Manam magizhndhaadum anbae Male : Kobangal thaabangal Vaaramal naan paarthu kolven Unai naan paarthu vaippenae Uyiril korthu veippenae Male : En uyirai un vizhiyil Kann parkkuthae Un alagil en vizhigal Poo pookudhae Male : En viralum un viralai Thaan ketkudhae En vizhigal un varugai Thaan paarkudhae Chorus : Ven megam en megam Male : Nee nirangalaakinaai Chorus : En kaadhal ellam Male : Nee nijangal aakinaai
பாடகர் : ஸ்ரீஜிஷ் சுப்ரமணியன் இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான் பாடல் ஆசிரியர் : மனு மஞ்சித் ஆண் : என் உயிரை உன் விழியில் கண் பார்க்குதே உன் அழகில் என் விழிகள் பூ பூக்குதே ஆண் : என் உயிரை உன் விழியில் கண் பார்க்குதே உன் அழகில் என் விழிகள் பூ பூக்குதே ஆண் : என் விரலும் உன் விரலை தான் கேட்குதே என் வழிகள் உன் வருகை தான் பார்க்குதே குழு : வெண்மேகம் என் மேகம் ஆண் : நீ நிறங்களாக்கினாய் குழு : என் காதல் எல்லாம் ஆண் : நீ நிஜங்களாக்கினாய் குழு : செல்லாமல் நின்றேனே ஆண் : நீ திசைகள் காட்டினாய் குழு : சொல்லாமல் என் வாழ்வில் ஆண் : நீ சுவையை கூட்டினாய் ஆண் : என் உயிரை உன் விழியில் கண் பார்க்குதே உன் அழகில் என் விழிகள் பூ பூக்குதே ஆண் : காற்று வீச வீச இந்தப் பாதையில் உன்னுடன் நடக்க வேணும் என்னப் பேச பேச வார்த்தை இல்லையே ஆனாலும் பேசத் தோனும் ஆண் : மழைத்துளி ஆகியேனாலும் உந்தன் மார்பில் விழுந்தால் போதும் அன்பே மனம் மகிழ்தாடும் அன்பே ஆண் : கோபங்கள் தாபங்கள் வாராமல் நான் பார்த்துக் கொள்வேன் உன்னை நான் பார்த்து வைப்பேனே உயிரில் கோர்த்து வைப்பேன ஆண் : என் உயிரை உன் விழியில் கண் பார்க்குதே உன் அழகில் என் விழிகள் பூ பூக்குதே ஆண் : என் விரலும் உன் விரலை தான் கேட்குதே என் வழிகள் உன் வருகை தான் பார்க்குதே குழு : வெண்மேகம் என் மேகம் ஆண் : நீ நிறங்களாக்கினாய் குழு : என் காதல் எல்லாம் ஆண் : நீ நிஜங்களாக்கினாய்