← Back

Come On Come On Song Lyrics

Singer : Mano Music by : A. R. Rahman Chorus : …………………………. Male : Come on come on oo kaamaatchi Kanaamoochchi dhaan en kaatchi Come on come on oo kaamaatchi Kanaamoochchi dhaan en kaatchi Male : Kozhi muttaikkul muyalai edukkiren Idhudhaan en kankaatchi Manalai thiriththu malligai aakkuven Mala oh nee saatchi Male : Come on come on oo kaamaatchi Kanaamoochchi dhaan en kaatchi Chorus : Ma ma magic No no logic Ma ma magic No no logic Chorus : Magic magic….magic magic ………………………………………… Male : Penin thalaiyai naan thadavinaal Koondhal aaradi valarumae Gundu paiyyanai thottu paarththathum Thoppai maayamaai maraiyumae Male : Kanakku professor coatu paiyyila Karuththadai saadhanam irukkumae Thani adichchavan kaiyyil inikku Aaru viral vandhu mulaikkumae Male : Penaiyum aanaai maattravum mudiyum Aanai penaai aakkavum theriyum Ellaam theriyum paritchai vandhaal Haa…hmm…………………………….. Male : Come on come on oo kaamaatchi Kanaamoochchi dhaan en kaatchi Chorus : ………………………………………. Male : Kaadhal kadidhangal endha paiyyilae Kaiyyum kalavumaai kaattuven Rendu kaadhalan ulla penukku Meesaiyai varumbadi maattruven Male : Dye dye adiththavan thalaigal yaavilum Sattendru mennarai kaattuven Vaaththiyaargalin paritchai markkai thaan Notice boardinil maattuven Male : Bottle vizhungi serikkavum mudiyum Bladeai thindru pizhaikkavum theriyum Ellaaam theriyum paritchaivandha Hmm……………………………….. Male : Come on come on oo kaamaatchi Kanaamoochchi dhaan en kaatchi Male : Kozhi muttaikkul muyalai edukkiren Idhudhaan en kankaatchi Manalai thiriththu malligai aakkuven Mala oh nee saatchi Chorus : Ma ma magic No no logic Ma ma magic No no logic
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி கண்ணா மூச்சி தான் என் காட்சி கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி கண்ணா மூச்சி தான் என் காட்சி ஆண் : கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன் இதுதான் எனது கண்காட்சி மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன் மாலா ஓ நீ சாட்சி ஆண் : கம் ஆன் கம் ஆன் ஒ காமாட்சி கண்ணா மூச்சி தான் என் காட்சி குழு : மா மா மேஜிக் நோ நோ லாஜிக் மா மா மேஜிக் நோ நோ லாஜிக் குழு : மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக் {மேஜிக் கூல் மேஜிக் ஹாட் மேஜிக் அப் மேஜிக் டோவ்ன் மேஜிக் வெல்} (2) ஆண் : பெண்ணின் தலையை நான் தடவினால் கூந்தல் ஆறடி வளருமே குண்டு பைய்யனை தொட்டு பார்த்ததும் தொப்பை மாயமாய் மறையுமே ஆண் : கணக்கு ப்ரொஃபெஸர் கோட்டு பையில கருத்தடை சாதனம் இருக்குமே தண்ணி அடிச்சவன் கையில் இன்னிக்கு ஆறு விரல் வந்து முளைக்குமே ஆண் : பெண்ணையும் ஆணாய் மாற்றவும் முடியும் ஆணை பெண்ணாய் ஆக்கவும் தெரியும் எல்லாம் தெரியும் பரீட்சை வந்தால்…… ஹா..ஹ்ம்ம்………………….. ஆண் : கம் ஆன் கம் ஆன் ஒ காமாட்சி கண்ணா மூச்சி தான் என் காட்சி குழு : …………………………………………….. ஆண் : காதல் கடிதங்கள் எந்த பையிலே கையும் களவுமாய் காட்டுவேன் ரெண்டு காதலன் உள்ள பெண்ணுக்கு மீசையை வரும் படி மாற்றுவேன் ஆண் : டை டை அடித்தவன் தலைகள் யாவிலும் சட்டென்று மென்நரை காட்டுவேன் வாத்தியார்களின் பரிட்சை மார்க்கை தான் நோடீஸ் போர்டினில் மாட்டுவேன் ஆண் : பாட்டில் விழுங்கி செரிக்கவும் முடியும் ப்ளேடை தின்று பிழைக்கவும் தெரியும் எல்லாம் தெரியும் பரிட்சை வந்தா ஹ்ம்ம்………………………………………. ஆண் : கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி கண்ணா மூச்சி தான் என் காட்சி கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி கண்ணா மூச்சி தான் என் காட்சி ஆண் : கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன் இதுதான் எனது கண்காட்சி மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன் மாலா ஓ நீ சாட்சி குழு : மா மா மேஜிக் நோ நோ லாஜிக் மா மா மேஜிக் நோ நோ லாஜிக்