← Back

Adhey Mugam Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Vaali Female : Adhae mugam adhae gunam Adhae manam yaaridam Orae nadai orae udai Kanden moondru peridam Female : Adhae mugam adhae gunam Adhae manam yaaridam Orae nadai orae udai Kanden moondru peridam Female : Kwak kwak kwak kwak kwak kwak Kwak kwak kwak kwak kwak kwak Kwak kwak kwak kwak kwak kwak Kwak kwak kwak kwak kwak kwak Male : Ilai naduvae malar polae Irul naduvae oli polae Poi maraithu mei irukka Odi vandhen eduth uraikka Male : Adhae mugam adhae gunam Adhae manam ennidam Orae nadai orae udai Kangal pesum unnidam Male : Kwak kwak kwak kwak kwak kwak Kwak kwak kwak kwak kwak kwak Kwak kwak kwak kwak kwak kwak Kwak kwak kwak kwak kwak kwak Female : Kavanam engae vizhiyae nil Ivardhaano kavanithu sol Mugathil ondru manathil ondru Aadavar thaan nadippadhu undu Female : Adhae mugam adhae gunam Adhae manam yaaridam Orae nadai orae udai Kanden moondru peridam Male : Humming Male : Kaiyil mattavo muthu modhiram Tholil soottavo vanna poocharam Melam kottavum thaali kattavum Naan thaanae ohoo naan thaanae Female : Humming….. Female : Unmaiyanavan yettru kollalaam Menmaiyaandhu yettru kollalaam Paadhai maariyae payanam vandhavan Nee yaaroo aahaa nee yaaroo Female : Adhae mugam adhae gunam Adhae manam yaaridam Male : Adhae mugam adhae gunam Adhae manam ennidam Female : Kwak kwak kwak kwak kwak kwak Male : Kwak kwak kwak kwak kwak kwak Female : Kwak kwak kwak kwak kwak kwak Male : Kwak kwak kwak kwak kwak kwak
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : அதே முகம் அதே குணம் அதே மனம் யாரிடம் ஒரே நடை ஒரே உடை கண்டேன் மூன்று பேரிடம் பெண் : அதே முகம் அதே குணம் அதே மனம் யாரிடம் ஒரே நடை ஒரே உடை கண்டேன் மூன்று பேரிடம் பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் ஆண் : இலை நடுவே மலர் போலே இருள் நடுவே ஒளி போலே பொய் மறைத்து மெய் இருக்க ஓடி வந்தேன் எடுத்துரைக்க ஆண் : அதே முகம் அதே குணம் அதே மனம் என்னிடம் ஒரே நடை ஒரே உடை கண்கள் பேசும் உன்னிடம்…. ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் க்வாக் பெண் : கவனம் எங்கே விழியே நில் இவர்தானா கவனித்து சொல் முகத்தில் ஒன்று மனத்தில் ஒன்று ஆடவர் தான் நடிப்பதுண்டு….. பெண் : அதே முகம் அதே குணம் அதே மனம் யாரிடம் ஒரே நடை ஒரே உடை கண்டேன் மூன்று பேரிடம் ஆண் : .………………. ஆண் : கையில் மாட்டவோ முத்து மோதிரம் தோளில் சூட்டவோ வண்ணப் பூச்சரம் மேளம் கொட்டவும் தாலி கட்டவும் நான்தானே…..ஓஹோ…..நான்தானே…. பெண் : ………….. பெண் : உண்மையானவன் ஏற்றுக் கொள்ளலாம் மென்மையானது ஏற்றுக் கொள்ளலாம் பாதை மாறியே பயணம் வந்தவன் நீ யாரோ…….ஹாஹ்…….நீ யாரோ….. பெண் : அதே முகம் அதே குணம் அதே மனம் யாரிடம் ஆண் : அதே முகம் அதே குணம் அதே மனம் என்னிடம் பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக் ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக் பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக் ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்