← Back

Kannukkul Sikki Konda Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : Maalu……. Male : Kannukkul sikki konda Pennin perai sollavaa Scooter-in pinnae vaiththu Yetri kondu sellavaa Mannukkullae maattikkonda Vandiyai naan thallividavaa..haa..haa Female : Baalu……….. Female : Kalloori naadagaththil Gettikkaara herodhaan College paadathilae Vaanguvadhu zerodhaan Ellaam valla ivarukku Illaadhadhu vaalu onnudhaan..haan..haan… Male : {Mary stylai paarththu vittuthaanaa Marlin monroe mel ulagam ponaa} (2) Kanchanaavin gettup-pu Kaagidha poo settappu Karman grand-aa type-u…. Male : Kannukkul sikki konda Pennin perai sollavaa Scooter-in pinnae vaiththu Yetri kondu sellavaa Mannukkullae maattikkonda Vandiyai naan thallividavaa..haa..haa Female : {Cricket aadum veeran indha baalu Engilish mark-ku nooththukku naalu} (2) Soda bottle kannaadi Somu oru killaadi Charlie chaplin ..dhaanadi… Female : Kalloori naadagaththil Gettikkaara herodhaan College paadathilae Vaanguvadhu zerodhaan Ellaam valla ivarukku Illaadhadhu vaalu onnudhaan..haan..haan… Male : {Sonpapdi sonaa switzerland-u ponaa Sogusaai england sendru vandha jaanaa} (2) Vaangi vandha diploma Samaiyalukku aagumaa Aemmaa bhaama..sollammaaaa….. Male : Kannukkul sikki konda Pennin perai sollavaa Scooter-in pinnae vaiththu Yetri kondu sellavaa Mannukkullae maattikkonda Vandiyai naan thallividavaa..haaiyaa
பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : மாலு ஆண் : கண்ணுக்குள் சிக்கி கொண்ட பெண்ணின் பேரை சொல்லவா ஸ்கூட்டர் இன் பின்னே வைத்து ஏற்றி கொண்டு செல்லவா மண்ணுக்குள்ளே மாட்டி கொண்ட வண்டியை நான் தள்ளி விடவா ஹா ஹா பெண் : பாலு பெண் : கல்லூரி நாடகத்தில் கெட்டிக்கார ஹீரோதான் காலேஜ் பாடத்திலே வாங்குவது ஸிரோதான் எல்லாம் வல்ல இவருக்கு இல்லாதது வாலு ஒன்னுதான் ஹான் ஹான் ஆண் : { மேரி ஸ்டைல பார்த்து விட்டு தானா மெர்லின் மன்றோ மேல் உலகம் போனா } (2) காஞ்சனாவின் கெட் அப்பு காகித பூ செட் அப்பு கர்மன் க்ராண்டா டைப்பு ஆண் : கண்ணுக்குள் சிக்கி கொண்ட பெண்ணின் பேரை சொல்லவா ஸ்கூட்டர் இன் பின்னே வைத்து ஏற்றி கொண்டு செல்லவா மண்ணுக்குள்ளே மாட்டி கொண்ட வண்டியை நான் தள்ளி விடவா ஹா ஹா பெண் : { கிரிக்கெட் ஆடும் வீரன் இந்த பாலு இங்கிலீஷ் மார்க்கு நூத்துக்கு நாலு } (2) சோடா பாட்டில் கண்ணாடி சோமு ஒரு கில்லாடி சார்லி சாப்ளின் தானடி பெண் : கல்லூரி நாடகத்தில் கெட்டிக்கார ஹீரோதான் காலேஜ் பாடத்திலே வாங்குவது ஸிரோதான் எல்லாம் வல்ல இவருக்கு இல்லாதது வாலு ஒன்னுதான் ஹான் ஹான் ஆண் : { சோன்பப்டி சோனா ஸ்விட்சர்லாந்து போனா சொகுசாய் இங்கிலாந்து சென்று வந்தா ஜானா } (2) வாங்கி வந்த டிப்ளோமா சமையலுக்கு ஆகுமா ஏம்மா பாமா சொல்லம்மா ஆண் : கண்ணுக்குள் சிக்கி கொண்ட பெண்ணின் பேரை சொல்லவா ஸ்கூட்டர் இன் பின்னே வைத்து ஏற்றி கொண்டு செல்லவா மண்ணுக்குள்ளே மாட்டி கொண்ட வண்டியை நான் தள்ளி விடவா ஹய்யா