← Back

Appa Naan Venduthal Song Lyrics

Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : G. Ramanathan Male : Appa naan vendudhal kettarul puridhal vendum Appa naan vendudhal kettarul puridhal vendum Aaruyirkatkellaam naan anbu seyal vendum….aaa… Eppaarum eppadhamum enganum naan sendrae Endhai nin arut pugazhai iyambidal vendum….aaa… Male : Seppaadha mel nilai mel sudhha siva maargam Thigazhndhonga arutjodhi seluthiyidal vendum…vendum Seluthiyidal vendum…. Naan seiyum thappaedhum Naan seiyinum thappaedhum nee poruthal vendum Thalaivan unai piriyadha thagaimaiyum venduvanae….
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நின் அருட் புகழை இயம்பிடல் வேண்டும் ஆண் : செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்திடல் வேண்டும் வேண்டும்…செலுத்திடல் வேண்டும் தப்பேதும் நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவனுனைப் பிரியா தகைமையும் வேண்டுவனே…