← Back

Santhana Kattinil Malligai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram Music by : M. S. Vishwanathan Female : Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Female : Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa…..aa….sangathi pesungal Male : Mayangum kangal Naalum saernthu Kavithai ezhuthungal Mayangum kangal Naalum saernthu Kavithai ezhuthungal Male : Maari kaala meganthannil Oorvalam sellungal Maari kaala meganthannil Oorvalam sellungal Both : Vaanampaadi nyaanam kondu Gaanam paadungal Male : Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa…..aa….sangathi pesungal Male : Aalilai meedhu koyilai kandu Aadi koodungal Aalilai meedhu koyilai kandu Aadi koodungal Aasai ennum neela kadalin Aazham paarungal Male : Paalil oorum kaniyai polae Anbinil oorungal Paalil oorum kaniyai polae Anbinil oorungal Paadhi kannil paarththu kondae Vedham padiyungal Female : Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa…..aa….sangathi pesungal Female : Oradi munnum oradi pinnum Kaaladi podungal Oradi munnum oradi pinnum Kaaladi podungal Oonjal polae oruvar tholil Oruvar aadungal Male : Aaradi koondhalai panjanaiyaakki Aanantham kollungal Aaradi koondhalai panjanaiyaakki Aanantham kollungal Aadhi kaala manitharai polae Paashai pesungal Both : Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa…..aa….sangathi pesungal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்……. பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்……. ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள் ஆண் : மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள் மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள் ஆண் : மாரிக் கால மேகந்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள் மாரிக் கால மேகந்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள் இருவர் : வானம்பாடி ஞானம் கொண்டு கானம் பாடுங்கள் ஆண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்……. ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள் ஆண் : ஆலிலை மீது கோயிலைக் கண்டு ஆடிக் கூடுங்கள்……. ஆலிலை மீது கோயிலைக் கண்டு ஆடிக் கூடுங்கள்……. ஆசையென்னும் நீலக் கடலின் ஆழம் பாருங்கள் ஆண் : பாலில் ஊறும் கனியைப் போலே அன்பினில் ஊறுங்கள் பாலில் ஊறும் கனியைப் போலே அன்பினில் ஊறுங்கள் பாதி கண்ணில் பார்த்துக் கொண்டே வேதம் படியுங்கள்…….. பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்……. ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள் பெண் : ஓரடி முன்னும் ஓரடி பின்னும் காலடி போடுங்கள்…… ஓரடி முன்னும் ஓரடி பின்னும் காலடி போடுங்கள்…… ஊஞ்சல் போலே ஒருவர் தோளில் ஒருவர் ஆடுங்கள் ஆண் : ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி ஆனந்தம் கொள்ளுங்கள் ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி ஆனந்தம் கொள்ளுங்கள் ஆதிக்கால மனிதரைப் போலே பாஷை பேசுங்கள்…….. இருவர் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்……. ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள்