← Back

Viduda Ponnungale Venam Venam Song Lyrics

Singer : Mukesh Music by : Yuvan Shankar Raja Male : Sakkara pechula Cyanide ah Kalanthiduva Akkara kaatiyae aalaiyae Kavuthiduva Male : Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam Male : Ava pesum pecha ketta Naama ezhuthidalaam paata Athil mayangi naama Ellathukum aama potta Kaatiduva tataa.. Romba neat-a… Male : Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam Male : Kudumba kuthu vilakka Paakkum pothu theriva Nambi neeyum poiyidaatha Pathikittu erivaa Male : Neeyae ulagam enbaa Nambidatha nanba Vetta pora aata pola Maatikatha vamba Male : En usurae unakku enbaa Un usura pudingi thinba Thaangi nippa poruppa Nee maatinakka varuthedupaa Paruppa… kannaala erippa… Chorus : Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam Male : Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam Male : Ava kanna paatha Konjam bodha yerum Antha bodha erangi Pogum munnae Paatha maari pogum Male : Ava kooda vantha Manam koda pidikkum Ava koncha neram pesalaena Nenjil gundu vedikkum Male : Ava kanneer pola Vera veshamae illa Ava sirippa pola Vera sogamae illa Male : Ithil pattavan kodi Puthi kettavan kodi Intha imsaigala thaangikittu Manangkettu vekkangkettu Alaiyurom intha ponnungala thedi Male : Vidudaa..vidudaa..vidudaa.. Vidu vidu vidu.. Male : Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam Chorus : …………………………….
பாடகர் : முகேஷ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : சக்கரை பேச்சுல சைன்னைட்ட கலந்திடுவா அக்கறை காட்டியே ஆளையே கவுத்திடுவா ஆண் : விடுடா பொண்ணுங்களே வேணா வேணா விடுடா பொண்ணுங்களே வேணா வேணா ஆண் : அவ பேசும் பேச்சை கேட்டா நாம எழுதிடலாம் பாட்டா அதில் மயங்கி நாம எல்லாத்துக்கும் ஆமா போட்டா காட்டிடுவா டாட்டா….. ரொம்ப நீட்டா…. ஆண் : விடுடா பொண்ணுங்களே வேணா வேணா விடுடா பொண்ணுங்களே வேணா வேணா ஆண் : குடும்ப குத்து விளக்கா பார்க்கும் போது தெரிவா நம்பி நீயும் போயிடாத பத்திகிட்டு எறிவா ஆண் : நீயே உலகம் என்பா நம்பிடாத நண்பா வெட்டப்போற ஆட்டை போலே மாட்டிக்காத வம்பா ஆண் : என் உசுரே உனக்கு என்பா உன் உசுர புடிங்கி தின்பா தாங்கி நிப்பா பொறுப்பா நீ மாட்டினாக்கா வறுத்தெடுப்பா பருப்பா கண்ணாலே எரிப்பா குழு : விடுடா பொண்ணுங்களே வேணா வேணா விடுடா பொண்ணுங்களே வேணா வேணா ஆண் : விடுடா பொண்ணுங்களே வேணா வேணா விடுடா பொண்ணுங்களே வேணா வேணா ஆண் : அவ கண்ணை பார்த்தா கொஞ்சம் போதை ஏறும் அந்த போதை இறங்கி போகும் முன்னே பாதை மாறிப்போகும் ஆண் : அவ கூட வந்தா மனம் கொடைபிடிக்கும் அவ கொஞ்ச நேரம் பேசலைன்னா நெஞ்சில் குண்டு வெடிக்கும் ஆண் : அவ கண்ணை போல வேற விஷமே இல்ல அவ சிரிப்பை போல வேற சொகமே இல்ல இதில் பட்டவன் கோடி புத்தி கெட்டவன் கோடி இந்த இம்சைகளை தாங்கிக்கிட்டு மானங்கெட்டு வெட்கங்கெட்டு அலையிறோம் இந்த பொண்ணுங்களை தேடி ஆண் : விடுடா விடுடா விடுடா விடு விடு விடு விடுடா பொண்ணுங்களே வேணா வேணா விடுடா பொண்ணுங்களே வேணா வேணா குழு : ……………….