← Back

Appa Thaan Hero Song Lyrics

Singer : Bhuvana Ananth Music by : Sam C.S Lyrics by : Vairamuthu Female : Damdada dam dam dam dam dam Damdada damdada dam dam dam Damdada dam dam dam dam dam Dam da damdada dam dam dam Female : Appa thaan hero hero Engal kannukku Appa pol meesai veikka Aasai ponukku Female : Appa thaan hero hero Engal kannukku Appa pol meesai veikka Aasai ponukku Female : En pola pengal undu Un pola thandhai unda Ettooril engum unda Kanda konda Female : Muthan sol ketkkum munnae Appan sol ketpom pennae Vettriku paadhai kandu Velvaai pennae Female : Pennin azhaginai Alli thandhadhu amma thaane Azhagellam un arivendru Solli thandhadhu appa thaane Female : Damdada dam dam dam dam dam Damdada damdada dam dam dam Damdada dam dam dam dam dam Dam da damdada dam dam dam Female : Appa thaan hero hero Engal kannukku Appa pol meesai veikka Aasai ponukku Female : Paasam endraale adhu Magalin pasam thaan Nesam endraale adhu Thandhaiyin nesam thaan Female : Thaai izhanda thandhaikkellam Magal thaanae thaaiyaaval Vaalattum pillai pola Soorootti valarthiduvaal Female : Or magal endru per sonnal Un magal endru oor sollum Un aanandha kanerum Thaenaai thithikkum Female : Damdada dam dam dam dam dam Damdada damdada dam dam dam Damdada dam dam dam dam dam Dam da damdada dam dam dam Female : Appa thaan hero hero Engal kannukku Appa pol meesai veikka Aasai ponukku Female : Damdada dam dam dam dam dam Damdada damdada dam dam dam Damdada dam dam dam dam dam Dam da damdada dam dam dam
பாடகி : புவனா ஆனந்த் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ். பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : டம்டட டம்டம்டம்…டம் டம் டம்டட டம்டட டம்டம்டம் டம்டட டம்டம் டம்..டம் டம் டம் டம்டட டம்டட டம் டம் பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ எங்கள் கண்ணுக்கு அப்பா போல மீசை வைக்க ஆசை பொண்ணுக்கு பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ எங்கள் கண்ணுக்கு அப்பா போல மீசை வைக்க ஆசை பொண்ணுக்கு பெண் : என் போல பெண்கள் உண்டு உன் போல தந்தை உண்டா எட்டூரில் எங்கும் உண்டா கண்டா கொண்டா பெண் : முத்தன் சொல் கேட்கும் முன்னே அப்பன் சொல் கேட்போம் பெண்ணே வெற்றிக்கு பாதை கொண்டு வெல்வாய் பெண்ணே பெண் : பெண்ணின் அழகினை அள்ளி தந்தது அம்மா தானே அழகெல்லாம் உன் அறிவென்று சொல்லித் தந்தது அப்பா தானே பெண் : டம்டட டம்டம்டம்…டம் டம் டம்டட டம்டட டம்டம்டம் டம்டட டம்டம் டம்..டம் டம் டம் டம்டட டம்டட டம் டம் பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ எங்கள் கண்ணுக்கு அப்பா போல மீசை வைக்க ஆசை பொண்ணுக்கு பெண் : பாசம் என்றாலே அது மகளின் பாசம்தான் நேசம் என்றாலே அது தந்தையின் நேசம்தான் பெண் : தாய் இழந்த தந்தைக்கெல்லாம் மகள் தானே தாயாவாள் வாலாட்டும் பிள்ளை போல சோறூட்டி வளர்த்திடுவாள் பெண் : ஓர் மகள் என்று பேர் சொன்னால் உன் மகள் என்று ஊர் சொல்லும் உன் ஆனந்த கண்ணீரும் தேனாய் தித்திக்கும் பெண் : டம்டட டம்டம்டம்…டம் டம் டம்டட டம்டட டம்டம்டம் டம்டட டம்டம் டம்..டம் டம் டம் டம்டட டம்டட டம் டம் பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ எங்கள் கண்ணுக்கு அப்பா போல மீசை வைக்க ஆசை பொண்ணுக்கு பெண் : டம்டட டம்டம்டம்…டம் டம் டம்டட டம்டட டம்டம்டம் டம்டட டம்டம் டம்..டம் டம் டம் டம்டட டம்டட டம் டம்…